Srilanka News
அரச வைத்தியர்களின் பணி புறக்கணிப்பு… வெளியான காரணம்…
இலங்கை நாட்டில் இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் அரச வைத்தியர்களின் பணிபுறக்கணிப்பானது முன்னெடுக்கப்பட்டுள்ளதான தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கின்றது.
குறித்த தகவலினை தேசிய வைத்திய அதிகாரிகள் சங்கம் தற்போது அறிவித்து உள்ளது. இதன் படி இவ் நாடளாவிய ரீதியில் அரச வைத்தியர்களின் பணி புறக்கணிப்பானது இன்றைய தினம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அமைவாக குறித்த பனிப் புறக்கணிப்பானது இலங்கை நாட்டில் சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள சீர்கேட்டை தடுப்பதற்காக மருத்துவர்களினால் எதிர்ப்பு தெரிவித்து இது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி இலங்கையின் உள்ள ஊவா மாகாணத்தில் இன்று காலை 8 மணி முதல் சுமார் 24 மணித்தியால அடையாள பணி புறக்கணிப்பானது நடைமுறைப்படுத்தப்பட்டு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.