அமெரிக்காவில் காட்டுத்தீயால் காணாமல் போனோர்!!
அமெரிக்காவில் maui இல் ஏற்பட்ட காட்டு தீ இனால் காணாமல் போனவர்களின் பெயர் பட்டியல் தொடர்பு ஆக அதிகாரிகள் இன்று தெரிவித்து உள்ளனர்.
அப் பேர் பட்டியலில் உள்ள 100 பேர் பாதுகாப்பு ஆக இருப்பது ஆகவும் தகவல் வெளி ஆகி உள்ளது.
அப் பேர் பட்டியலில் உள்ள 100 பேர் பாதுகாப்பு ஆக இருப்பது ஆகவும் தகவல் வெளி ஆகி உள்ளது.
காட்டுத் தீயை தொடர்ந்து சுமார் 388 பேர்கள் காணாமல் போய் உள்ளதாக தகவல் கிடைத்திருந்தன.
மற்றும் அவர்களின் பெயர் பட்டியல் அதிகாரிகளின் ஆள் வெளியிடவும் பட்டிருந்தது . அந் நிலையில் சில மணித் துளிகளின் பின்னர் 100 பேர் அதில் பாதுகாப்பு ஆக இருப்பது ஆக எஸ்பிஐ தகவல் தெரிவித்து இருந்தது .
மேலும் இந்த தீ விபத்தின் போது சுமார் 115 பேர் இறந்து உள்ளதாக அந் நாட்டு தகவல்கள் அதிகாரப் பூர்வம் ஆக தெரிவித்து உள்ளது.
வியாழக் கிழமை அன்று அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க தப்பிப் பிழைத்தவர்கள் முன் வந்து ஏனையவர்களை கண்டுபிடிப்பதில் ,
அதாவது காணாமல் போய் உள்ளவர்களை கண்டு பிடிப்பதில் தங்களது முயற்சிகளை எடுக்குமாறு அதிகாரிகள் கோரிக்கை விடுத்து இருந்தனர் .
அந் நி லையில் மக்களும் இது தொடர்பாக தற்போது ஒத்துழைப்பினை வழங்கி வருகின்றனர் .
அதிகாரிகள் வெளி இட்ட பெயர் பட்டியலிலே 100 பேர் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிய வந்து உள்ளது .
மேலும் லஹன பகுதி மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் இன்று வரை எறிந்த பகுதிகளில் மனித எச்சங்களை தேடி வருகின்றனர் மீட்பு குழுவினர்.
மேலும் பேரழிவு காரணமாக ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி அன்று பரவிய தீயில் 18000 பேரைக் கொண்டு லஹன என்ற கடலோர நகரத்தில் தீ பறந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டு இருந்தது .
இந் நிலையில் இது தொடர்பான மரணங்கள் தற்போது வரை அதிகரித்த வண்ணம் இருக்கின்றது.
மேலும் இப் பேரழிவானது பல்வேறு பட்டவர்களை காணாமல் ஆக்கியுள்ள செய்தியும் தற்போது வெளியாகி உள்ளது .
மேலும் எஸ்பிஐ இன் செய்தியாளர் ஒருவர் அண்மையில் நடத்தப் பட்ட கூட்டத்தில் தங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய , தொலைபேசி மூலம் மற்றும் மின்னஞ்சல் மூலம் தங்களை தொடர்பு கொண்ட மக்களுக்கு மற்றும் அறிவித்தல்களை வழங்கிய மக்கள்களுக்கும் நன்றி தெரிவித்து உள்ளனர் .
இவ்வாறான தகவல்கள் பெயர் பட்டியலில் இருந்து ஒருவரை நீக்கும் பட்சத்தில் ஏனையவர்களை கண்டுபிடிப்பதில் இலகுவாக இருக்கும் என்பதும்.
இதற்கு மக்கள் அதிக ஆதரவுகளை வழங்கி வருவதாகவும் அதிகாரி அவர்கள் தெரிவித்திருந்தனர் .
காட்டுத்தீ …
எரிந்த குடியிருப்பு பகுதியில் இருந்து பாதுகாப்பாக இருப்பதாக தெரிகின்ற நபர்களின் பெயரை உடனடியாக தங்களுக்கு தெரியப்படுத்துமாறு அதிகாரிகள் மக்களிடம் கேட்டுக்கொண்டு உள்ளனர் .
மேலும் இவ் வாரத்தின் ஆரம்பத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போய் உள்ளதாக தெரிவித்த அதிகாரிகள்,
அதில் வியாழனன்று காணாமல் போனதாக கூறப்பட்ட நபர்களில் 1732 பேர் பாதுகாப்பாக இருப்பதாக தலைமை அதிகாரிகள் கூறினர்.
மேலும் இவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளது. இது மிக எளிமையான விடயம் அல்ல எனவும்,
இந்த விசாரணைகள் மூலமே முடிந்தவரை முழுமையாக காணாமல் போய் உள்ளவர்களை கண்டுபிடித்து மேலும் உயிருடன் இருப்பவர்களை உறுதி செய்து கொள்ளவும் முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் .
இதனால் இதனை முக்கிய பொறுப்பாக எடுத்து இதனை தாமாக முன்வந்து செய்யுமாறு அதிகாரிகள் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
மேலும் இக் காட்டுத்தீ ஆனது அமெரிக்காவில் ஏற்பட்ட காட்டுத்தீகளில் ஆபத்தான காட்டுத்தியாகவும் மேலும் இதிலிருந்து ஏற்படுகின்ற சேதாரங்கள் வழமையை விட அதிகமாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.