Srilanka News

இலங்கை மக்களுக்கு பேரிடி….. ஏற்பட உள்ள திடீர் மாற்றம்…

தற்போது அகில இலங்கை உணவகங்கள் மற்றும் சிற்றுண்டி சாலை உரிமையாளர்கள் உணவின் விலையினை அதிகரிக்க உள்ளதாக இலங்கை மக்களுக்கு பேரிடி செய்தி ஒன்றினை அறிவித்து இருக்கின்றனர்.

இச் செய்தியின் கீழ் மீண்டும் உணவகங்களில் ரைஸ், கொத்து உட்பட இதர உணவுகளின் விலைகள் திடீரென உயர்த்த உள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்து இருக்கின்றது.

தற்போது இலங்கை நாட்டில் முட்டை, இறைச்சி, மீன், சீனி, மற்றும் கீரி சம்பா அரிசி போன்றவை துரிதமாக உயர்வடைந்ததன் காரணமாக குறித்த சங்கமானது உணவின் விலைகளை கூட்டுவதற்கு தீர்மானித்துள்ளது.

இதனால் பொது மக்கள் பலர் இது குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் .

Related Articles

Back to top button