தாயை கொன்ற மகன்!! இலங்கையில் நடந்த கொடூர சம்பவம்….
இலங்கையின் குருணாகல் மாவட்டத்திலே அலவ்வ எனும் பிரதேசத்தில் மகனொருவர் தாயை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்ததான சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
குறித்த தாயை கொன்ற மகனை உடனடியாக போலீஸார் கைது செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மற்றும் குறித்த பிரதேசத்தில் நேற்றைய தினம் மாலை வேளையில் சுமார் ஆறு மணி அளவில் இக் கொலை சம்பவம் இடம் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
மற்றும் குறித்த சம்பவத்தின் போது 76 வயதுடைய தாயானவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட பின்னார் தாயானவர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார் அதனை தொடர்ந்து போலீசாரிற்கு கிடைக்கப்பெற்ற தகவலினை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்ட மகனானவர் மறைந்திருந்த நிலையில் போலீசாரினால் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்.
இது குறித்து போலீசார் வெவ்வேறு கோணங்களில் பல்வேறு விதமான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.