Srilanka NewsWorld

இரு இலங்கை பெண்கள் இஸ்ரேலில் கைது! வெளியான விபரங்கள்…

இரு இலங்கை பெண்கள் இஸ்ரேலில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் குறித்த இரு பெண்களின் விபரங்களும் இலங்கை பிரஜைகளின் விபரங்களுடன் ஒத்து போவதாகவும்,

மற்றும் குறித்த இரு பெண்களும் இலங்கையர்கள் என உறுதிப்படுத்தி உள்ளது இஸ்ரேல் அரசாங்கம்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு இரு பெண்கள் ஜோர்தானில் இருந்து இஸ்ரேல் எல்லைக்குள் சட்டவிரோதமாக உள் நுழைய முயற்சித்ததன் காரணமாக கைது செய்யப்பட்டிருந்தனர்.

இரு

இஸ்ரேல் மற்றும் ஜோர்டான் எல்லை பாதுகாப்பு படையினரே பெண்கள் இருவரையும் கைது செயதுள்ளனர்.

தற்போது குறித்த பெண்கள் தொடர்பான தகவலினை இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ளது.

மேலும் இவர்களின் பாதுகாப்பு குறித்து தேவையான நடவடிக்கையை எடுத்து வருவதாகவும் இலங்கை தூதராக அதிகாரிகள் தற்போது தெரிவித்து இருக்கின்றனர்.

Related Articles

Back to top button