கொழும்பு மாவட்டத்திலுள்ள மிகவும் ஆபத்தான தொடர் அடுக்குமாடி குடியிருப்புகள் கண்டுபிடிப்பு…அச்சத்தில் குடியிருப்பு வாசிகள்!!
தற்போது இலங்கை கொழும்பு மாவட்டத்தில் அனேக தொடர் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.
இருப்பினும் இக் குடியிருப்புகளில் பெரும்பாலானவை ஆபத்தானவையாக இருக்கின்றது எனும் தகவல் அறிந்து தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.
இவ்வாறு சுமார் கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள 27 கட்டடங்களை பரிசோதித்த குறித்த ஆராய்ச்சி நிறுவனமானது அதில் எட்டு கட்டடங்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மற்றும் குறித்த நிறுவனத்தின் தலைவரானவர் ஆய்வக பரிசோதனையில் பின்னர் உரிய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடைமுறைகளும் எடுக்கப்படும் என கொழும்பு மாவட்ட செயலாளரான கே.ஜி.விஜேசூரிய தெரிவித்து இருக்கின்றார்.
மற்றும் இலங்கையில் அதிகரித்து வருகின்ற ஆபத்தான தொடர் அடுக்குமாடி கட்டிடங்களானது எதிர்வரும் காலங்களில் இலங்கையில் ஏதேனும் பாதிப்புகளை உண்டு படுத்தலாம் எனவும் பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர்.
எனவே தொடர் அடுக்கு மாடி குடியிருப்புகளை குடியிருப்புகளை வசிக்கும் மற்றும் அதனை வாங்கும் மக்கள் அதன் பாதுகாப்பு தன்மையை உறுதி அடிக்கடி உறுதி செய்து கொள்ள வேண்டும் எனவும் தற்போது தெரிவித்துள்ளனர்.