இனிவரும் காலங்களில் டுவிட்டர் தளத்தைப் பயன்படுத்த கட்டணம்.. தினரும் டுவிட்டர் பயனாளிகள்!!
டுவிட்டர் இணை எலன் மார்க்ஸ் அவர்கள் X என பெயர் மாற்றம் செய்துள்ளத்தினை அடுத்து மார்க்ஸ் அவர்கள் இனிவரும் காலங்களில் X இணை உபயோகிப்பதற்கு பயனாளர்கள் அனைவரும் ஒவ்வொரு மாதமும் பணம் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளார்.
மேலும் டுவிட்டர் இலிருந்து X ஸ்தலமானது பல்வேறு விதமான மாற்றங்களை கொண்டு தற்போது இயங்கி வருகின்றது.
இந் நிலையில் அநேக பயனாளர்கள் X தளத்தினை உபயோகிக்கின்றனர்.
இதனை அடுத்து இவ்வாறு இலவசமாக வழங்கப்பட்டு வந்த X தளத்தின் ப்ளூ டிக்கினை பெற கட்டணம் செலுத்த வேண்டும் என்ற அவரின் அறிவிப்பானது மில்லியன் கணக்கான பயனாளர்களை பாதிக்கும் எனவும் பலர் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் எலோன் மஸ்க் அவர்கள் ஒவ்வொரு மாதமும் சில ரூபாய்கள் செலுத்த வேண்டும் எனவும் அவ்வாறு செலுத்தும் பயனாளிகள் விளம்பரங்கள் பார்ப்பதை தவிர்க்க முடியும் எனவும் இதன் போது அவர் குறிப்பிட்டுள்ளார் .
இவ்வாறு மாதாந்த கட்டணமாக இணய பதிப்புக்கு சுமார் 650 ரூபாய் மற்றும் மொபைல் பதிப்பிற்கு சுமார் 900 ரூபாய் கட்டணத்தையும் செலுத்த வேண்டுமென தெரிவிக்கின்றனர்.
மேலும் அதனோடு சந்தவாக ரூபாய் 6800 வருடாந்தம் செலுத்த வேண்டும் எனவும் அறிவித்தார்.
இதன் மூலம் இனிவரும் காலங்களில் பயனாளர்கள் முன்பிருந்த அம்சங்களை காட்டிலும் அதிகமான அம்சங்களுடன் தளத்தினை உபயோகிக்க கூடிய வாய்ப்பு இருக்கின்றதாக எலோன் மஸ்க் அவர்கள் தெரிவித்து இருக்கின்றார்.
மேலும் இவ் அறிவிப்பானது சிலருக்கு அதீத நன்மை பயக்கும் அத்தோடு பலருக்கு பாதிப்பை ஏறப்படுத்தும் எனவும் தெரிய வருகின்றது .