யுத்தத்தினால் தாயின் அரவணைப்பில் வளர்ந்த முல்லைத்தீவு மாணவி படைத்த சாதனை!!!
இன்றைய தினம் வெளியாகிய கல்வி பொதுத் தர உயர்தர பரீட்சை இல் பலரும் வெற்றி பெற்று உள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் இணை சேர்ந்த இறுதி யுத்தத்தினால் தகப்பனை இழந்து தாயின் அரவணைப்பில் மட்டும் வளர்ந்த மாணவியான டொரின் ரூபகானந்தன் மாவட்ட ரீதியில் முதலிடம் எடுத்து சாதனை படைத்து உள்ளார்.
இவர் முல்லைத்தீவு மகா வித்தியாலயத்திலே தனது உயர் கல்வியினை பயின்று உள்ளார் .
இதன் மூலம குறித்த மாணவி தந்து அம்மாவிற்கும்,பாடசாலைக்கும் ,முல்லைத்தீவு மாவட்டத்திகுற்ம் பெருமை சேர்த்து உள்ளார் என்று கூறினால் அது மிகை ஆகாது .
தனது கல்விப் பொது தர உயர்தர பரீட்சை இல் குறித்த மனைவி வர்த்தக பிரிவில் கல்வி பயின்று சுமார் மூன்று A சித்திகளை பிசினஸ் ஸ்டடி, அக்கவுண்ட், எகனாமிக்ஸ் ஆகிய மூன்று பாடங்களிலும் திறமை சித்தியினை பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தில் உம் அகில இலங்கை ரீதியில் 728 இடத்தையும் பிடித்து உள்ளார் .
தாயின் அரவணைப்பில் இம் மாணவி புரிந்த சாதனையை குறித்து பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.