தமிழர்கள் போராட்டம் இலங்கையில்!
இலங்கையில் இன்று திங்கட்கிழமை அன்று வட மாகாணத்தைச் சேர்ந்த யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள தமிழர்கள் இனால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு உள்ளது .
யாழ்ப்பாணத்தில் உள்ள பருத்தித் துறை என்ற க பிரதேசத்தில் கற்கோவளம் எனும் இடத்தில் அமைய பெற்றுள்ள 4வது சிங்க றெஜிமென்ட படையணி இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனக் கோரியே இப் போராட்டம் அப் பிரதேச மக்கள் இனால் முன்னெடுக்கப்பட்டு உள்ளது.
இக் குறித்தப் போராட்டம் ஆனது பிரதேச மக்களினால் கைகளில் பதாகைகள் ஏந்தப்பட்ட நிலையில் குறித்து ராணுவ முகாம் முன்பாக முன்னெடுக்கப்பட் உள்ளது.
குறித்த கட் கோவளம் பகுதியில் இராணுவ முகாமி னால் பல்வேறு பட்ட சட்ட விரோத செயல்பாடுகள் முறியடிக்கப் படுவது ஆகவும் ,
மேலும் இது போன்ற செயல்பாடுகளுக்கு போலீசாரின் உதவி இருப்பதினால் அதனை போலீசார் கவனத்தில் ஏற்பதில்லை எனவும்.
ஆர்ப்பாட்டத்திற்கான காரணம்
தங்கள் பிரதேசத்தை விட்டு குறித்த ராணுவ முகாம் அகற்றப்படும் ஆனால் அவ்வாறான சட்ட விரோத செயல்பாடுகள் தொடர்ந்தும் நடை பெற்று வரும் என்பதைக் குறித்து இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு உள்ளது.
இது மிகவும் கண்டிக்க கூடிய ஒரு செயட்பாடு ஆகும் .
மேலும் சட்டவிரோத செயற்பாடுகளான மஞ்சள் கடத்தல், கஞ்சா கடத்தல் , சட்ட விரோத மற்ற மண்ணகழ்வு போன்ற செயற்பாடுகள் தொடர்ந் உம் பிரதேசத்தில் முன்னெடுக்கப்படுவது ஆகவும்,
மேலும் அச் செய்ற்ப்பாடு களை குறித்த முகாமில் உள்ள ராணுவ அதிகாரிகளே தட்டி கேட்பதாகவும் அதனை இடைநிறுத்துவதாகவும் மக்கள் மேலும் தெரிவித்து உள்ளனர்.
இதனாலேயே அப் பகுதியை விட்டு இராணுவ முகாமினை அகற்ற வேண்டாம் என தமிழர்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர் .
எவ்வாறாயினும் குறித்த ராணுவ முகாம் அவ் இடத்தில் இருந்து அகற்றப்பட்டாள் அதற்கென மாற்று முகமாக;
அப் பிரதேசத்தில் உள்ள அரசு காணி ஒன்றில் குறித்த ராணுவ முகாம் மீள் அமைக்கப்பட்டு அதில் இயங்க வேண்டும் எனவும் அவர்கள் போராட்டத்தின் போது குறிப்பிட்டு உள்ளார்கள் .
மேலும் இவ் ராணுவ முகாம் இருப்பது தங்களுக்கு நன்மையாக இருப்பதாகவும் மக்கள் நலன் கருதி மக்களுக்கு சாதகமான செயல்பாடுகளை செய்து வருவது ஆகவும் .
மக்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி நியாயமுள்ள பல அநியாயங்களை இடை நிறுத்துவதாகவும் இடை நிறுத்துவதாகவும் மக்கள் கூறுகிறார்கள்.
குறித்த பகுதியில் ராணுவ முகாம் அகற்றப்பட இருக்கின்ற செய்தி இணை அறிந்த மக்கள் தங்கள் கைகளில் :
எங்கள் பாதுகாப்பு ராணுவம் , ராணுவ முகாம் அகற்றுவதை கண்டிக்கின்றோம் மற்றும் அகற்றாதே அகற்றாதே ராணுவ முகாமை அகற்றாதே போன்ற பதாதைகள் ஏந்தி இன்றைய தினம் பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கி உள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து ராணுவ மேல் அதிகாரிகள் சரியான தீர்க்கமான மற்றும் மக்களுக்கு சாதகமான முடிவு ஒன்றினை எடுக்க வேண்டும் என்று மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கூறியு உள்ளனர் .
மேலும் மக்கல் இனால் எழுதப்பட்ட மனு ஒன்று குறித்த ராணுவ முகாமின் மேல் அதிகாரிக்கு அளிக்கப்பட்டு பின்பு ராணுவ அதிகாரிகளுக்கும் ஆர்ப்பாட்ட மக்களிற்கும் இடையில் நடைப் பெற்ற கலந்துரையாடலின் பின்னரே இவ் ஆர்ப்பாட்டம் ஆனது நிறுத்தப்பட்டது.