World

ஜார்ஜியா சிறையில் சரணடைந்த முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்!! நடந்தது என்ன ?

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஆன டிரம்ப் அவர்கள் அட்லாண்டாவில் உள்ள ஜார்ஜியா பகுதியில் நேற்று சிறையில் சரண் அடைந்து உள்ளார்.

மேலும் இவருக்கு எதிராக தொடரப் பட்ட நான்காவது குற்றியல் வழக்கில் சரண் அடைந்து உள்ளார். எனவும் தெரிய வந்து உள்ளது.

2020 ஆம் ஆண்டு ஜார்ஜியா ஜனாதிபதி ஆன முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் அவர்கள் தேர்தல் முடிவுகளை மாற்றி அமைக்கும் திட்டம் தொடர்பாக மீது பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

மேலும் டிரம்மானவர் 2020 ஆம் ஆண்டு நடைப் பெற்ற தேர்தலின் தோல்வியை திரும்ப பெற முயற்சித்தது ஆகவும் அவர் மீது சுமார் 13 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டு இருந்தன .

மேலும் இவர் தனக்குச் சொந் தம் ஆன ஜெட் விமானத்தின் மூலம் கைதிகள் இருக்கும் இடத்திற்கு , சிறை வளாகத்திற்கு சென்று சரணடைந்து உள்ளார்.

இவரின் சரணடைவு குறித்து டிரம்ப் இன் கருப்பின ஆதரவணி வாகன அணிவகுப்பு ஒன்றும்,

மேலும் போலீஸ் சார்பில் மோட்டார் சைக்கிள்களும் மற்றும் அதிக போலீஸ் மோட்டார் சைக்கிள் அவரைத் தொடர்ந்து சிறையை நோக்கி பயணித்ததாகவும்,

இந்த நேரடி காட்சி யானது அமெரிக்க உள்ளூர் ஊடகங்களில் உடனடி ஆக ஒளிபரப்பு ஆனதும் தெரிய வந்து உள்ளது.

இந்த ஆண்டு மட்டும் டிரம்ப் இற்கு எதிராக நான்கு வழக்குகள் தொடர்ந்தன. இதன் அடிப்படையில் நான்காவது வழக்கிலே முதல் முறையாக இவர் இவ்வாறு சிறைக்கு சென்று உள்ளார் .

சிறை நடைமுறைகளுக்கு அடி பணிந்தார் எனவும் மேலும் அவரது கைரேகை எடுக்கப் பட்டு அவருக்கு P01135809 என்ற அடையாளம் என்னும் அவருக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.

இவரின் செயல்முறை ஆனது சிறையில் வழமையை விடவும் வேகமாக இருந்ததாகவும் தெரியவந்து உள்ளது.

ட்ரம் தொடர்பான நான்காவது கிரிமினல் குற்றவழக்கு..

மேலும் ட்ரம் தொடர்பான நான்காவது கிரிமினல் குற்ற வழக்கானது இம் மாதம் ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி அன்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும் 2021 தனது தேர்தல் தோல்வி இணை சட்ட விரோதம் ஆக தவிர்க்க அவர் முயற்சிகளை மேற் கொண்டது ஆகவும்,

இவர் குறித்து 13 குற்றச்சாட்டுகள் உள்ளடக்கப்பட்டது ஆகவும் மேலும் இவருடன் சேர்ந்து 18 பேரும் இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளனர்.

அவ் வகையில் ஜார்ஜாவின் ஆர் ஐ சி ஓ சட்டத்தின் கீழ் டிரம் மீது குற்றம் சாட்டப்பட்டது. அரசின் டிராக்டர் செல்வாக்கு மற்றும் ஊழல் அமைப்பு சட்டத்தின் மேல் கீழே இவரின் மேல் குற்றம் சாட்டி உள்ளனர்.

மேலும் இவரோடு இணைந்து செயல்பட்டவர்கள் 18 பேரில் நியூயார்க் நகரின் முன்னாள் மேயரும் மற்றும் டிரம்மவர்களின் வழக்கறிஞரும், வெள்ளை மாளிகையில் முன்னாள் தலைமை அதிகாரியும் அடங்குவார்கள் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இவர்கள் தேர்தலை சீர்குலைப்பதற்க்கு பல முயற்சிகளை செய்ததாகவும் இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது .

ட்ரம்ப் அவர்களுக்கு சுமார் பத்து நாட்கள் இன்றைய தினம் நண்பகல் வரையே அவருக்கு அவகாசம் வழங்கப்பட்டது.

இருப்பினும் இவர் நேற்று தனது குற்றம் சார்பாக சிறையில் சரண் அடைந்துள்ளார்.

மேலும் ட்ரம்மின் ஆதரவாளர்களால் சற்று குழப்ப நிலை ஏற்பட்டாலும் அதனை கட்டுக்கோப்புக்குள் கொண்டு வந்தனர்.

சிறையில்

லும் இது குறித்து அசௌகரிய நிகழ்வுகள் நடைபெறலாம் எனவே எண்ணப்பட்டு வருகின்றது.

Related Articles

Back to top button