கனடாவில் இந்திய தூதரகம் முன் கடும் போராட்டம் !! கொந்தளித்த மக்கள்..
தற்போது கனடா மற்றும் இந்தியா இற்க்கிடையிலான முறுகல் நிலையின் காரணமாக தற்போது கனடாவில் இந்திய தூதரகம் முன்பு மக்கள் கடும் எதிர்ப்பு போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
மேலும் இப் போராட்டமானது இந்திய அரசுக்கு எதிராக கனடா வாழ் மக்களினால் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது.
மேலும் கனடாவில் இந்திய தூதரத்துக்கு முன்பாக கனடாவில் வாழ்கின்ற இந்திய சீக்கியர்களினாலே இப் போராட்டமானது ஒழுங்கு செய்யப்பட்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் சீக்கிய மதத்தின் தலைவரான ஹார்தீப் சிங் நிஜார் என்பவரின் கொலை தொடர்பாக இந்தியாவும் சம்பந்தப்பட்டுள்ளது என்றே போராட்டம் நடைபெற்று உள்ளது.
மேலும் இப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான நபர்கள் இணைந்து கொண்டமையும் காணக் கூடியதாக இருக்கின்றது.
இதனை அடுத்து இப் போராட்டத்தின் போது இந்தியாவின் தேசிய கொடியானது எறிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்தியாவின் பிரதமரான நரேந்திர மோடி அவர்களின் உருவப்படம் மீது போராட்டதாரிகள் செருப்புகளை வீசி எரிந்தமையும் தெரியவந்துள்ளது .