World

கனடாவின் வடக்கு பகுதியைச் சேர்ந்த எலோ நைஃப் எனப்படும் நகரத்தில் காட்டுத் தீ பரவல்

கனடாவின் வடக்கு பகுதியைச் சேர்ந்த எலோ நைஃப் எனப்படும் நகரத்தில் காட்டுத் தீ பரவல் ஏற்பட்டுஉள்ளது .

குறித்த காட்டுத் தீ பரவல் ஆனது நேற்று வியாழக் கிழமை அன்று ஏற்பட்டு உள்ளது. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் அந் நகரத்தில் இருந்து வெளி யேற்ற கனேடிய அரசினால் உத்தரவிடப் பட்டு உள்ளது.

இவ் அறிவித்தலின் பின்னர் அப் பிரதேச குடி மக்கள் கார்கள் மற்றும் விமான மூலம் பிரதேசத்தி இணை விட்டு வெளி யேற்றப் பட்டனர்.

மேலும் பரந்த காடுகளை உம் மற்றும் குறைந்த மக்கள் தொகையும் கொண்ட கனடாவின் வட மேற்கு பிரதேசத்தின் தலை நகரை இக் காட்டுத் தீ இன் விளைவாக ஏற்ப்பட்ட புகையினால் மூடியதாகவும் அறியக் கூடியதாக உள்ளது.

மேலும் விமானத்தின் மூலம் நீர் குண்டு வீச்சும் இக் காட்டுத் தீ அடக்குவதற்கு ஆக யன்படுத்தப் பட்டது. இப் பிரதேசங்களில் வறட்சியான காலநிலை காணப்படுகின்றது.

மழை இல்லாத பட்சத்தில் இக் காட்டுத் தீ ஆனது அண்டைய நகரங்களை அடையலாம் எனவும் ஊகிக்கப்பட்டு உள்ளது.

மற்றும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் எனவும் இதனால் காட்டுத் தீ விரைவாக அண்டைய நகரங்களுக்கு பரவ வாய்ப்பு உள்ளது ஆகவும் அந் நாட்டின் காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது.

இதனை மையமாகக் கொண்டு எதிர்வரும் நாட்களில் மிகக் கடினமான நாட்கள் வர உள்ளன என பிராந்தியத்தின் தீயணைப்பு சேவையானது தனது சமூக ஊடகமான பேஸ்புக் வாயிலாக ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கனடாவின்

மேலும் இக் காட்டுத் தீ இணை அணைக்க தீ அணைப்பு வீரர்கள் போராடி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன .

குறிப்பிட்ட நகரத்தில் வெளியேற்றப்பட்ட சுமார் 20,000 மேற்பட்ட மக்கள் அங்கிருந்து அகன்று அருகாமையில் உள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்றை வரிசையில் நின்று கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன .

இவர்களை சுமார் ஐந்து விமானங்களைக் கொண்ட குழு விமான நிலையங்களுக்கு ஏற்றி செல்வதாகவும் தகவல் தெரிவிக்கின்றன .

அங்குள்ள அவசர நிலைமை என்ன வென்றால் தீயணைப்பு வீரர்களுக்கு இப்போது உள்ள நிலைமை சாதகமாக இருப்பதாக உம்.

இந்த நிலையிலே இத் தீ இனை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் இல்லை என்றால் பல்வேறு இடங்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அங்கு உள்ள செய்திகள் தெரிவிக்கின்றன.

கனடாவின் காட்டுத் தீ பின்னணி….

கனடாவில் இது வரை ஏற்பட்ட காட்டுத் தீ விபத்தில் சுமார் 134,000 சதுர கிலோமீட்டர் நிலம் எரிக்கப்பட்டு உள்ளது எனவும்.

மேலும் இந்த பருவகால மாற்றத்திற்கு அமைய கிட்டத்தட்ட இரண்டு லட்சம் மக்கள் அப் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் தரவுகள் குறிப்பிடுகின்றன.

2016 ஆம் ஆண்டு மே மாதம் கனடாவின் வடக்கில் உள்ள எரிசக்தி உற்பத்தி நிலையம்அமைந்துள்ள போர்ட் எம் சி மாரி (Fort McMurray) எனும் நகரத்தில் பெரிய தீ விபத்து ஏற்பட்டு அதன் போது 10 வீதமான கட்டமைப்புகள் அழிந்தன.

அதனைத் தொடர்ந்து 90 ஆயிரம் மக்களும் அக் குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இதனால் அந் நகரப் பகுதியில் ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் அதிகமான பீப்பாய்களின் எண்ணை உற்பத்தியை அறவே இல்லாமல் போனது .

இதனை அடுத்து இரண்டு வருடங்களுக்கு முன்னர் 2021 ஆம் ஆண்டு ஜூன் காலப்பகுதியில் பிரிட்டிஷ் கொலம்பியா கிராமமான லிட்டனில் சுமார் 90 வீதமான லிட்டனின் கட்டமைப்புகள் எரிந்தன .

இவ்வாறு வருட வருடம் அதிக வெப்பமான காலநிலையின் காரணமாக கனடாவின் ஏதும் ஒரு பகுதி எரிந்து பல கட்டமைப்புகளை நாசமாக்கி வருகின்ற எனவும் .

பல்லாயிர கணக்கான மக்கள் தங்களது குடியிருப்பு பகுதிகளை விட்டு வெளியேறியதாகவும் கனடிய அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.

Related Articles

Back to top button