குழந்தைகள் உட்பட 74 பேர் பலி !! சோகத்தில் அந் நாட்டு மக்கள் …
சவுத் ஆப்ரிக்கா இல் ஜோகன்னஸ்பர்க் என்னும் இடத்தில் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் உட்பட சுமார் 74 பேர் உயிர் இழந்து உள்ளனர்.
இதில் 12 குழந்தைகள் உம் இறந்து போனது ஆக சவுத் ஆப்ரிக்கா இன் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளது.
மேலும் இச் சம்பவத்தின் போது 50 இற்கும் மேற்பட்ட மக்கள் காயம் அடைந்தது ஆகவும் தெரிய வந்து உள்ளது.
சிட்டி சென்டர் 5 ஆம் மாடியில் இலே இவ் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் 10 நிமிடத்தில் தீ பரவிய இடத்தை வந்தடைந்தது உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
தற்போது வரை தீ பரவலிற்கான காரணம் கண்டறிய இல்லை. தீ விபத்து இன் காரணம் ஆக சுமார் 200 குடும்பங்கள் வாழ்விடங்களை இழந்து உள்ளனர்.
இதன் காரணம் ஆக அவர்களுக்கு தற்காலிக வசிப்பிடங்களை அந் நாட்டு அரசு மக்களுக்கு அமைத்து வருகிறது.
மற்றும் உயிர் இழந்தவர்களில் 10 பேரின் உடல்கள் அடையாளம் தெரியாது வைத்து உள்ளனர்.
மேலும் தீவிரம் ஆன தீ பரவினால் கட்டிடம் முழுவதும் ஆக எரிந்தது ஆகவும் தீ அணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.
தீ இல் அகப்பட்ட உடல்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தீ அணைப்பு வீரர்கள் தங்களது வாழ் நாளில் இப்படி ஒரு தீ பரவல் மற்றும் சேதங்களை கண்டது இல்லை எனவும் இது பாரிய விபத்து எனவும் தெரிவித்து உள்ளனர்.