நிலவில் தரையிறங்கிய சந்திரயான்!!
சந்திராயன் 3 இன்று அக்டோபர் மாதம் 23ஆம் தேதி அளவில் நிலவில் தரையிறக்கப் பட்டு உள்ளது .
இது நிலவின் தெற்கு பகுதி ஆன தென் துருவத்தில் தரை இறங்கி உள்ளதாகவும் மற்றும் இதனது நிலவுப் பயணம் ஆனது வெற்றிகரம் ஆக அமைந்தது ஆகவும் ஊடகங்கள் தகவல் வெளியிட்டு உள்ளது.
மேலும் அமெரிக்கா, சீனா, மற்றும் பழைய சோவியத் யூனியனுக்கு பிறகு வெற்றிகரமாக,
சந்திரனின் மேற்பரப்பில் விண்கலத்தை வெற்றிகரம் ஆக தரை இறக்கத்தை செய்து உள்ள நான்காவது நாடாக இந்தியா உள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது.
வரலாற்று சிறப்பு மிக்க செயலான சந்திரனை அடைவதை முன்னிட்டு பல்வேறுப் பட்ட நாடுகளும் போட்டியிட்ட வண்ணம் வருகின்றனர்.
இவ் வகையில் தரையிறக்கப்பட் நிகழ்வு இணை இஸ்ரோ தனது இஸ்ரோ இணைய தளத்தில் இன்றைய தினம் நேரடியாக ஒளிபரப்பியும் உள்ளது .
ஜூலை மாதம் 14ஆம் தேதி சந்திரயான் 3 ஏவப்பட்டது ஆகவும் தெரிய வருகின்றது. சந்திரயான் 3 ஆனது வினாடிக்கு 1 . 6 8 கிலோமீட்டர் வேகத்தில் நிலவில் இறங்கத் தொடங்கி உள்ளது.
இது குறித்த வெற்றியானது மனிதர்களின் அதிக ஆற்றலுக்கு உரித்தானது என மோடி அவர்கள் தனது கருத்திணையும் இது தொடர்பு ஆக தெரிவித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இத் தென் துருவத்தைச் சுற்றி தரையிறங்கப்பட்டுள்ள சந்திரயான் 3 எதிர்காலத்தில் சந்திர தளத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளுக்கு உதவும் எனவும் நம்பப்படுகின்றது.
மேலும் இச் சந்திரயான் 3 ஆனது தென் துருவத்தில் தரையிறங்குவது உண்மையில் முக்கியமான விடயமாக இருந்த போதும் தற்போது தனது இலக்கு பிரதேசத்தில் தரை இறங்கி இருப்பது பெரும் வெற்றியாகவே கருதப்படுகின்றது.
ஏனெனில் அக் குறித்த தென் துருவப் பகுதியில் சந்திரன் தளத்தை தேடும் பகுதி அமைந்து உள்ளது.
மேலும் அப் பகுதியில் தண்ணீர் இருக்கிறது என்ற கண்டுபிடிப்பினை ஏற்றகணவே கண்டு பிடிக்கப்பட்ட கண்டுபிடிக்களில் ஒன்றாகும்.
சந்திரயான் 3…
மேலும் இச் சந்திரயான் 3 ஆனது தென் துருவத்தில் தரையிறங்குவது உண்மையில் முக்கியமான விடயமாக இருந்த போதும்,
தற்போது தனது இலக்கு பிரதேசத்தில் தரை இறங்கி இருப்பது பெரும் வெற்றியாகவே கருதப்படுகின்றது.
ஏனெனில் அக் குறித்த தென் துருவப் பகுதியில் சந்திரன் தளத்தை தேடும் பகுதி அமைந்து உள்ளது.
மேலும் அப் பகுதியில் தண்ணீர் இருக்கிறது என்ற கண்டுபிடிப்பினை ஏற்றகணவே கண்டு பிடிக்கப்பட்ட கண்டுபிடிக்களில் ஒன்றாகும்.
இச் சந்திரயான் நிலவில் வெற்றிகரமான தரை இரங்கல் ஆனது நிலவின் புவியியல் பற்றிய ஒட்டு மொத்த தரவு,
மற்றும் அறிவியலுக்கு இது மிகவும் உறுதுணையாக அமையும் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மற்றும் இந்த தருணமானது இந்தியாவில் வரலாற்று சிறப்புமிக்க தருணம் என்று இந்திய விண்வெளி சங்கத்தின் இயக்குனர் அவர்கள் தன்னுடைய கருத்தினை வெளியிட்டு உள்ளார் .
சந்திரனின் மேற்பரப்பு அடைய இந்தியாவின் பல முயற்சியில் சந்திராயன் 2 வானது பாதியில் இடைநிறுத்தப்பட்டதை தொடர்ந்து மீண்டும் பல முயற்சிகளின் பின்னர் சந்திராயன் 3 சந்திரனுக்கு ஏவப்பட்டு உள்ளது .
ஆயினும் சந்திராயன் 3 ஆனது ஜூலை மாதம் 14ஆம் தேதி 2023 ஆம் ஆண்டு சந்திரனுக்கு ஏவப்பட்டது.
சரியாக இரண்டு முப்பத்தி ஐந்து நிமிடங்களுக்கு பிற்பகல் 2 35 நிமிடங்களுக்கு , ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையம் மையத்திலிருந்து ஏவப்பட்டது சந்திராயன் 3.
மேலும் 2 ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி அளவில் இன்று இது தரையிறங்கி உள்ளதும் குறிப்பிடத்தக்கது .