சர்வதேச மாணவர்களுக்கு கனடா வைத்த ஜெக்!!!
கனடாவில் வருடா வருடம் அதிக சர்வதேச மாணவர்களை கல்வி கற்கும் நோக்குடன் உள் வாங்குவது ஒரு நடைமுறையாகவே இருந்து வருகின்றது.
சர்வதேச மாணவர்களின் வருகை ஆல் அதிக லாபத்தையும் பெற்றுக் கொள்ளுகின்றது கனேடிய அரசு .
இருப்பினும் கனடா வில் தற்போது நிலவுகின்ற குடியிருப்புகளின் பற்றாக் குறை இனால் லேயே கனேடிய அரசு இது குறித்து சற்று கவனம் செலுத்தி உள்ளது.
கனேடிய அரசு குறிப்பிட்ட அளவிற்கு அதிகம் ஆக சர்வதேச மாணவர்களை கனடாவினுள் உள் வாங்கியதனால் அவர்களுக்கு உரிய அடிப்படை வசதியான வீடுகளுக்கு தட்டுப் பாடு நிலவி வருவது ஆக உள்ளூர் ஊடகங்கள் தற்போது தகவல் வெளி இட்டு உள்ளது.
கனடா …
இந் நிலையில் கனடிய அரசு ஆனது தற்போது அறிவித்து உள்ள விசிட்டர் வீசா இன் மூலம் கனடாவிற்கு சென்று பின்னர் அங்கு வேலை கிடைக்கும் பட்சத்தில் அங்கே வொர்க் விசா ஆக மாற்றப்பட்டடு தொடர்ந்து அங்கே வேலை செய்யலாம் என அறிவிக்கப்பட்ட அறிவித்தலை தொடர்ந்து மக்கள் அங்கு நிரம்புவது ஆகவும்.
மேலும் அங்கு தங்குமிடம் கிடைக்காத பட்சத்தில் வீதி ஓரங்களில் அவர்கள் கூடாரம் அமைத்து தங்கி இருப்பது ஆகவும் சமூக ஊடகங்களில் பல்வேறுப்பட்ட தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில்,
தற்போது கனடிய அரசு ஆனது சர்வதேச மாணவர்கள் பக்கம் தனது பார்வையை திருப்பி உள்ளது.
மேலும் சர்வதேச மாணவர்களினை கட்டுப் படுத்தப் பட்ட அளவில் இனி வரும் காலங்களில் உள்வாங்க இருப்பது ஆகவும் ,
இது குறித்து கடுமையான சட்டங்களை எதிர் வரும் காலங்களில் நடைமுறைப் படுத்துவது குறித்தும் கனேடிய அரசு தற்போது செய்தி ஒன்றினை வெளி இட்டு உள்ளது.
இது உண்மையில் கனடாவிற்கு எதிர்காலத்தில் பல்கலைக்கழகம் பயில்வதற்கு செல்ல இருக்கும் மாணவர்களுக்கு சற்று வருத்தம் அளிக்கக் கூடிய தகவலாகவே அமைந்து உள்ளது.
எனினும் அடிப்படை வசதிஆ ன குடியிருப்பு பற்றாக் குறைனாலே இவ் முடிவினை கனேடிய அரசு எடுத்து உள்ளது ஆகவும் தெரிய வருகின்றது.
மேலும் டொரன்டோ பகுதியில் வழமைக்கு மாறான சனத் தொகை அதிகரிப்பினால் அங்கு பல்வேறுப் பட்ட பிரச்சனைகள் ஏற்பட்டு உள்ளது ஆகவும்
மேலும் இவ்வாறு விசிட்டர் விசாவின் மூலம் வந்து வீதிகளில் கூடாரங்கள் அமைத்து தங்கப் பட்டு உள்ள உறவுகள் உண்மையில் குளிர் காலங்களில் எவ்வாறு தங்களது வாழ்க்கையை கடந்து செல்ல போகிறார்கள் என்பது ஒரு கேள்விக்குறியாகவே இருக்கின்றது.
இருப்பினும் கனடாவின் வெளி மாகாணங்களில் உண்மையில் வேலை வாய்ப்புகள் அதிகம் இருக்கின்ற போதிலும் அங்கு மனிதர்களின் பற்றாக்குறை நிலவி வருகின்றது.
எனினும் பலர் டொரண்டோவினை தனது இலக்காகக் கொண்டு கனடாவிற்கு வருகின்றனர் .
ஆனால் உண்மையில் டொரண்டோவினை விடவும் அயல் மாகாணங்களில் அதிக உழைப்புகளும், வருமானம் ஈட்டும் வழிகளும் இருக்கின்றது,
என்பதை தற்போது தற்போது புலம்பெயர்ந்துள்ள கனேடிய உறவுகள் தங்களின் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது பதிவினையும் இட்டு வருகின்றது .
மேலும் தற்போது அனேக சர்வதேச மாணவர்கள் வீதிகளில் உறங்குவதை கண்டறிந்த கனேடிய குழு ஒன்று அவர்களை ஹோம் ஒன்றில் சேர்த்த செய்தியை தொடர்ந்தே இவ்வாறான அறிவித்தலை கனடிய அரசு அறிவித்து உள்ளது.