Srilanka News

விபத்தில் நால்வர் பலி !! இலங்கை இல் நடந்த சோகம்

விபத்தில் பலியானா நான்கு பேர் .இவ் விபத்து ஆனது இலங்கை இல் வட மத்திய மாகாணத்தில் அனுராதபுர மாவட்டத்திலே இவ் விபத்து சம்பவம் பதிவு ஆகி உள்ளது .

விபத்தில் சிக்கியவர் யார்?


அனுராதா புர மாவட்டத்தில் தம்புத்தேகம என்னும் பிரதேசத்தில் உள்ள ஈரியகம என்னும் சிங்கள பிரதேசத்திலே இவ் விபத்து நடந்தேரி உள்ளது .


இவ் விபத்தின் போது நான்கு நபர்கள் உரிழந்து உள்ளது உடன் ,மேலும் நான்கு பேர் காயமடைந்து உள்ளனர் .


வான் ஒன்றில் பயணித்த பயனாளர்கள் எதிரே வந்த லொறி உடன் மோதியே இச் சம்பவம் நடந்தேறி உள்ளது என போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர் .

விபத்தில்


குருநாகல் மாவட்டத்தில் இருந்து அனுராதபுரம் மாவட்டத்தை நோக்கி பயணம் செய்தது குறித்த லொறி .

வீதி ஓரத்தில் தனது லொறி இணை நிறுத்துவதற்கு எண்ணி லொறி இன் உரிமையாளர் லொறியை ஓரம் கட்டிய போது அத் திசையில் இருந்து வந்த வான் ஒன்று லொறி இன் மீது மோதியது இதனாலே இவ் விபத்து ஏட்பட்டு உள்ளது.

இவ் விபத்தித்தினை பற்றி போலீசார் மேலும் கூறுகையில் ,
இவ் விபத்தில் உயிரிழந்தவர்களில் இரண்டு பெண்களும் மற்றும் இரண்டு ஆண்களும் அடங்குகிறார்கள் எனவும் கூறினார் .


உயிர் இழந்த பெண்களில் ஒருவர் 36 வயது வயது உடையவர் என்றும் மற்றொருவர் 43 வயது உடையவர் என்றும் அறியவந்து உள்ளது.

மேலும் இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் எனவும் கஹட்டலஸ்திகிலிய என்னும் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் கூறுக்கின்றனர் .


மற்றும் காயம் அடைந்த மற்ற நால்வரில் 51 வயது உடைய நபர் ஒருவரும் 11 வயது சிறுவர் ஒருவரும் , 06 வயது சிறுவர் ஒருவரும் மேலும் 8 வயதினைக் கொண்ட சிறுவர் ஒருவரும் அடங்குகிறார்கள்.

இவ் விபத்தினை உற்று நோக்கும் போது இது முற்றிலும் வான் சாரதியின் னாலே .இடம் பெற்றுள்ளது.
வான் சாரதி அதி வேகத்துடன் வாகனத்தை செலுத்தி தனது கட்டுப்பாட்டை இழந்து லொறி உடன் மோதி உள்ளார் .

இப்போதெல்லாம் பலர் ஜெட் வேகத்தில் தான் தங்களது வாகனத்தினை செலுத்துகிறார்கள் .

இப்படி பட்டவர்களுக்கு எதிரே வரும் வாகனதினர் மீதும் அக்கறை இல்லை தன் உயிர் மீதும் அக்கறை இல்லை மற்றும் தான் ஏற்றிவரும் உயிர்கள் மீதும் அக்கறை இல்லை என்றே கூறலாம் .


சற்று பொறுமை ஆக வான் சாரதி வாகனத் ஐ செலுத்தி இருந்து இருப்பார் என்றால் இவ் விபத்து தவிர்க்கப்பட்டு இருக்கும் மேலும் அவ் நாலு உயிர்களும் பாதுகாக்கப்பட்டு இருந்து இருக்கும் .

ஒரு கணப் பொழுதில் நிகழ்ந்த இவ் விபத்து குறித்து ஆராய்கையில் தெரிய வருவது என்ன என்றால் எவ்வளவு அவசரம் ஆக இருந்தாலும் ,

வாகனம் செலுத்தும் போது மிகவும் அவதானம் ஆகவும் மேலும் ஏற்றி செல்பவர்களையோ ,

அல்லது எதிரே பயணிப்பவரையோ அல்லது வீதியில் நடந்து செல்பவரையோ நம்பி ஒரு குடும்பம் உள்ளது என்பதனை மனதில் இருத்தி செயல் படுங்கள்.

எனவே சிந்தித்து மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்தி உயிர்களை பாதுகாப்போம் .

Related Articles

Back to top button