குவைத் சவுதி மக்களுக்கு இப்படி ஒரு விசித்திர எச்சரிக்கையா ?கொந்தளிக்கும் மக்கள்..
குவைத் சவுதி மக்களுக்கு இப்படி ஒரு விசித்திர எச்சரிக்கையா ?கொந்தளிக்கும் மக்கள்….
அப்படி என்ன எச்சரிக்கை ஆக இருக்கும் குவைத் மற்றும் சவூதி அரசாங்கம் அதிரடியாக ஒரு சட்டத்தை தற்போது வெளியிட்டுள்ளது .
குவைத் சவுதி அரசுகளின் புதிய சட்டம்
அதில் நபர் ஒருவர் தனக்கு அறிமுகம் இல்லாத பெண் ஒருவரிற்கு அல்லது துஸ்பிரயோகம் செய்யும் நோக்கில் தனது சமூக வலைத்தளம் மூலம் ஹார்ட் இமோஜி அனுப்பினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இன்று அறிவித்துள்ளது.
இவ் அறிவித்தல் குவைத் சவுதி ஐ சேர்ந்த இளஞ்சர்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது என்றும் கூறலாம் .
குவைத் அரசாங்கம் மிகவும் கண்டிப்பான சட்டங்களையே மக்களுக்கு விதித்திருக்கும் .
அவ் வகையில் இது கண்டிப்பான சட்டமாக இருந்தாலும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் சில மோசடிகளை இச் சட்டம் கட்டுப்படுத்த வாய்ப்புள்ளது .
இதில் முக்கியமான திருப்பம் என்ன வெனில் இத் தவறினை செய்பவருக்கு கொடுக்கப் படும் தண்டனை தான் .
அப்படி என்ன தண்டனை கொடுக்கப்படும் ,
குவைத் இணை சேர்ந்த நபரால் இச் சட்டம் மீறப்படும் ஆனால் அவருக்கு 2 வருட கால சிறை தண்டனை உம 2000 தினார் அபாரதமுமாம் .2000 தினார் இலங்கை மதிப்பில் ரூபா 20 லட்சம் ஆகும் . அடேங்கப்பா இவ்வளவு பணமா .
சட்டங்கள் கடுமையாகும் இடத்தில் குற்றங்களும் குறைவாக நடக்கும் என்பது குவைத் மற்றும் சவூதி இந்த இச் சட்டம் மூலம் அறிந்து கொள்ள கூடியவாறு உள்ளது .
அடுத்து சவூதி இணை சேர்ந்த நபரால் இச் சட்டம் மீறப்படும் ஆனால் அவருக்கு 2 முதல் 5 ஆண்டு கால சிறை தண்டணை யும் விதிக்கப்படும் எனவும்
1 லட்சம் ரியால் அபாரதமும் விதிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது .இலங்கை மதிப்பில் இது ரூபா 84 லட்சமாகும் .
தொடர்ந்து இத் தவறினை செய்தால் அபராதமாக 3 லட்சம் ரியால்
வரையும் அதிகமாக்க படும் எனவும் சவூதி அரசாங்கம் அறிவித்து
உ ள்ளது.
இமோஜி என்பது தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் உபயோகப் படுத்தும் ஒன்றாக மாரி உள்ளது .அநேக இமோஜிகல் இருந்தாலும் ஹார்ட் இமோஜி ஏ அன்பை பரிமாறுவதற்க்கு பெரும்பாலும் அனைவராலும் தற்போது உபயோகப் படுத்தப்பட்டு வருகின்றது .
முன்பெல்லாம் காதலர்கள் மட்டுமே இவ் இமோஜி ஐ பயன்படுத்தினர் ஆனால் இன்றய கால கட்டத்தில், அக்கா தங்கை அண்ணன் தம்பி மாமா மச்சான் பிரஎண்ட்ஸ் என அனைவராலும் இமோஜி என்பது தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் உபயோகப் படுத்தும் ஒன்றாக மாரி உள்ளது .
தற்போது எல்லாம் தேங்க்ஸ் என்பதை கூட மறைமுகமாக ஹார்ட் இமோஜி மூலமே வெளிப்படுத்துகிறார்கள் டுவெண்டிஸ்கிட்ஸ் .
ஹார்ட் இமோஜி குறித்து இவ்வளவு சர்சயான சம்பவம் ஆ என என்னும் அளவிற்கு எச் சட்டம் அமைந்து உள்ளது எனலாம் .
இப்போதெல்லாம் ஒரு சமூக வலைதள கலந்துரையாடல் வலுப் பெற வேண்டும் என்றாலே அங்கு ஹார்ட் இமோஜி கட்டாயம் இருக்கின்றது .
இவ்வாறான விடயங்கள் கூட சில சமூக ஒழுங்கீனங்களுக்கு அடித்தளமாக அமையலாம் .
எப்படி இருந்தாலும் குவைத் மற்றும் சவுதி உறவுகளே சமூக வலைத்தளத்தில் ஹார்ட் இமோஜி இணை கவனமாக உபயோகியுங்கள் .