World

நடுக்கடலில் தத்தளிக்கும் புலம்பெயர்ந்தோர் படகு!!! வெளியான திடுக்கிடும் தகவல்!

உலக நாடுகளில் ஒன்றான ஆப்பிரிக்காவின் லிபியாவில் கடற்ப்பகுதியில் நாட்டை விட்டு புலம்பெயர்ந்து நடுக்கடலில் படகு ஒன்று விபத்துக்கு உட்பட்டு உள்ளதாகவும் புலம்பெயர்பவர்களுக்கான சர்வதேச அமைப்பு தற்போது தெரிவித்து இருக்கின்றது.

மற்றும் இச் சம்பவத்தின் போது சுமார் 61 பேர் உயிரிழந்த உயிரிழந்துள்ளதாகவும் குறித்த அமைப்பு தெரிவித்து இருக்கின்றது.

இவ்வாறு நடுக்கடலில் புலம் பெயர்ந்தவர்களுடன் சென்ற படகில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் இருந்திருக்கின்றனர் என தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

மற்றும் குறித்த சம்பவத்தின் போது சுமார் 25 நபர்கள் மீட்க்கப்பட்டுள்ளனர்.

மற்றும் தற்போது நிலவுகின்ற காலநிலை மாற்றம் காரணமாக கடலில் ஏற்பட்ட சீற்றத்தினால் குறித்த படகானது விபத்துக்குள்ளானதாக குறித்த படகில் மீட்கப்பட்ட நபர்கள் தற்போது தெரிவித்து இருக்கின்றனர்.

இவ்வாறு மீட்க்கப்பட்ட 25 பேரும் லிபியாவின் தடுப்பு மையத்திற்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

இவ்வாறு சம்பவ இடத்தில் உயிரிழந்த பலர் நைஜீரியா, மற்றும் ஆப்பிரிக்க நாடுகளை பிறப்பிடமாகக் கொண்டவர்கள் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

இவ்வாறு இந்த 2023 ஆம் ஆண்டில் மத்திய தரை கடலினை கடக்க முயன்றால் புலம் பெயந்தவர்களில் 2200 பேர் க்கும் மேற்பட்ட நபர்கள் நீரில் மூழ்கி மரணம் அடைந்துள்ளதாகவும் புலம்பெயர்ந்தவருக்கான சர்வதேச அமைப்பு தற்போது தெரிவித்து இருக்கின்றது.

Related Articles

Back to top button