நூதனமான முறையில் கொள்ளையில் ஈடுபட்ட நபர்!!! போலீசார் எடுத்த அதிரடி அதிரடி நடவடிக்கை… இலங்கையில் நடைபெற்ற கொள்ளை சம்பவம்..
தற்போது நுவரேலியா மற்றும் பதுளை மாவட்டத்தில் நூதனமான முறையில் கொள்ளை சம்பவம் ஒன்று அரங்கேறி இருக்கின்றது.
குறித்த கொள்ளை சம்பவமானது கோயில்களை முன்னிட்டு இடம் பெற்று இருக்கின்றது நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் சுமார் 21 கோவில்களை உடைத்து பணங்கள் மற்றும் நகைகளை கொள்ளை இட்டு இருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது .
குறித்த நபரையை நுவரெலியா போலீசார் கைது செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மற்றும் குறித்த நகைகளை திருடிய நபரானவர் அதனை காசாக மாற்றுவதற்கு முயற்சி செய்தபோது அவருக்கு உதவிய இரு நபர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
மற்றும் குறித்த சந்தேக நபரானவர் அம்பேவெல – பொரகஸ் முகவரியைச் சேர்ந்தவர் . மேலும் இவருக்கு 43வயதுடையவர் என்பதும் தெரியவந்துள்ளது .
இவர் சுமார் ஒரு வருட காலப் பகுதியில் 21 கோவில்களில் திருட்டு சம்பவங்களை புரிந்துள்ளதும் போலீசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவந்துள்ளது .
குறித்த திருட்டை மேற்கொண்ட சந்தேக நபர் தலவாக்கலை, ராகலை, ஹைபோரஸ்ட், லிந்துல, ஹட்டன், பொகவந்தலாவ, நானுஓயா, உடபுஸ்ஸல்லாவ, வெலிமடை, கெப்பெட்டிபொல, மாத்தளை, கம்பளை, நாவலப்பிட்டி ஆகிய பிரதேச கோவில்களில் நூதனமான முறையில் திருடி உள்ளார் .