ஊசிகளை விழுங்கிய இரண்டு வயது சிறுவன் !!! திகைத்துப் போன மருத்துவர்கள்…
அமெரிக்காவின் பெருவில் இரண்டு வயதான சிறுவன் ஒருவர் சுமார் எட்டு ஊசிகளை விழுங்கியதாக தற்போது அச் சிறுவன் குறித்த தகவல் வெகுவாக வெளியாகியுள்ளது .
குறித்த சிறுவன் விளையாடும் போதே 8 ஊசிகளையும் விழுங்கியுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
சிறுவனின் தாயானவர் பண்ணையொன்றில் பணி புரிகின்ற போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் விலங்குகளுக்கு தோலுக்கு அடியில் செலுத்தக்கூடிய மருந்து ஊசிகளுக்கு பயன்படுத்தும் சுமார் எட்டு ஊசிகளை விழுங்கியுள்ளார்.
உடனடியாக அறிந்த அவரது தாயானவர் மருத்துவமனையில் குழந்தையை சேர்த்துயுள்ளார் .
பின்னர் உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் அக் குழந்தையின் உள்ளிருந்த எட்டு ஊசிகளையும் அகற்றி இருப்பதாகவும் தெரிகின்றது .
சிறுவனின் வயிறு மற்றும் குடல் பகுதிகளில் இருந்தே 8 ஊசிகளும் மருத்துவர்களினால் வெளியேற்றப்பட்டுள்ளது.
தற்போது அச்சிறுவனின் உடல்நலம் தேறி வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.