இந்தியா மற்றும் கனடாவிற்கு இடையில் அதிபயங்கர முறுகல் நிலை!! அதிர்ச்சியில் மக்கள்..
தற்போது இந்தியா கனடாவிற்கு இடையில் தற்போது முறுகல் நிலை ஒன்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மிகப்பெரிய பலமிக்க இரு நாடுகளுக்கும் இவ்வாறு ஏற்றப்பட்டுள்ள முறுகலானது மக்களை பாதிக்குமா என்ற கோணத்தில் இச் செய்தியானது பார்க்கப்படுகின்றது .
இந் நிலையில் தற்போது கனடாவில் இந்திய தூதரகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த மூத்த அதிகாரியான நேரு குனரத்தினம் அவர்கள் உடனடியாக கனடா நாட்டை விட்டு வெளியேற்றி இருக்கின்றது கனேடிய அரசு .
தற்போது இத் தகவல் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளதாகவும் இதனால் இந்தியா கனடாவிற்கு இடையே உச்சகட்ட முறுகல் நிலை ஏதேனும் ஏற்ப்பட்டு அதனால் பதற்ற நிலை ஏற்படும் எனவும் நோக்கப்படுகின்றது.
இதனை அடுத்து உடனடியாக இந்திய அரசானது தனது நாட்டில் உள்ள கனேடிய தூதரகத்தில் உள்ள இரண்டு அதிகாரிகளை உடனடியாக வெளியேற்றியுள்ளது .
எனினும் வெளியேற்றப்பட்ட அதிகாரிகள் குறித்து இதுவரை எவ்வித விபரங்களையும் இந்திய அரசானது வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு பகிரங்கமாக தங்களுக்குள் இருக்கும் முறுகல் நிலையை தற்போது முதல் கட்டமாக வெளியாகி உள்ளது .
இருப்பினும் நாளுக்கு நாள் இது வலுப்பெறக்கூடும் என்ற நோக்கிலும் இது பார்க்கப்படுகின்றது.
மேலும் இந்த முறுகல் நிலை ஆனது ராஜதந்திரமானதாகவும் மற்றும் அரசியல் நோக்கத்துடனே பார்க்கப்படுகின்றதாகவும் அரசியல் ஆய்வாளரான நேருக குனரத்தினம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் அடுத்தடுத்து இந்த முறுகல் நிலையானது உச்சநிலையை அடையும் எனவும் இந்தியாவில் வசிக்கும் கனடா பிரஜைகளுக்கும் கனடாவில் வசிக்கும் இந்தியபிரஜைகளுக்கும் கூட இதன் மூலம் ஆபத்து ஏற்படலாம் என்ற நோக்கிலும் தற்போது இது தொடர்பான செய்திகள் பரவி வருகின்றன.