புற்று நோயை குணமாக்கும் மருந்து கண்டுபிடிப்பு!!! மகிழ்ச்சியில் புற்று நோயாளர்கள்….
உலகின் முதன் முதல் ஆக புற்று நோய்க்கு உரிய ஊசி இனை இங்கிலாந்து கண்டுபிடித்து உள்ளது.
வரலாற்று சாதனை படைத்த இங்கிலாந் இன் தேசிய சுகாதார சேவை ஆகிய பொது சுகாதார அமைப்பே இதனை கண்டுபிடித்து உள்ளது.
இதனால் தற்போது புற்று நோய் இனால் பாதிக்கப் பட்ட அவதியுற்று வருகின்ற அநேக மக்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.
இந் நிலை இல் பல்வேறு பட்ட இன்னல்களுக்கு மத்தி இல் இவ்வளவு காலமாகியும் இப் புற்று நோய்க்கு உரிய மருந்து கண்டுபிடிக்கப் படாத நிலை இல் தற்போது பல்வேறு தரப்பினரும் இங்கிலாந் இன் சுகாதார அமைச்சுக்கு சமூக ஊடகங்கள் வாயில் ஆக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இவ் ஊசி ஆனது புற்று நோயாளர்கள் இன் உடலிற்க்குள் செலுத்திய ஏழு நிமிடங்களுக்கு பின்னரே அதன் வேலை செய்ய ஆரம்பிக்கும் எனவும் தெரிய வருகின்றது.
புற்று நோய் ஊசி …
மேலும் இது சிகிச்சைக்கு ஆன நேரத்தை குறைக்கக் கூடிய தன்மை உள்ளதாகவும் தேசிய சுகாதார சேவை தெரிவித்து உள்ளது.
பல்வேறு பட்ட புற்றுநோய்க்கு அமைய வெவ்வேறு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. அவ் வகை இல் நுரையீரல், மார்பகம், சிறுநீர்ப்பை, கல்லீரல் ஆகியவற்றில் ஏற்படுகின்ற புற்று நோய்க்கு ஆன மருந்து ஆக மருந்தினை கண்டு பிடித்த இங்கிலாந்திலே ரத்தத்தினை மாற்றியே சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதனை மாற்று முகமாகவே அடிஸோலிசூமாப் எனப்படும் புற்றுநோய்க்கு உரிய ஊசி மருந்தினை உலகில் முதல் முதலில் தற்போது ஜெனென்டெக் ரோச் நிறுவனம் கண்டு பிடித்து உள்ளது.
உலகிலேயே புற்றுநோய் ஆனது அதீத உயிர் ஆபத்துக்களை விளைவிக்கும் நோயாகவே கருதப்பட்டு வருகின்றது.
இந் நிலையில் பல்வேறு விதமான நவீன மருத்துவங்கள் வளர்ந்த இந் நூற்றாண்டிலே இப் புற்றுநோய்க்கு உரிய மருந்துகள் இல்லாது இருப்பது ஆச்சரியத்தினை கொடுத்து இருப்பினும் இது குறித்து தற்போது மகிழ்ச்சி செய்தியினை இங்கிலாந்து வெளியிட்டு உள்ளது.
புற்று நோயாளர்கள் குறைந்தது ஓரிரு வருடங்களிலே தங்களது உயிரினை இழந்து விடுகின்றனர்.
இவர்களில் நூற்றுக்கு ஒரு விதமானவர்களை சுகம் பெற்று நீண்ட நாட்கள் வாழ்கின்றனர்.
அதுவும் ஒரு ஒரு சிலருக்கு மட்டுமே நிகழ்ந்து வருகிறது. பெரும்பான்மையானோர் புற்றுநோய்க்கு மருந்து இல்லாததினால் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் அவதியுற்று இறந்து போய் விடுகின்றனர்.
வெவ்வேறு நோய்களுக்கும் மாற்று சிகிச்சைகள் இருக்கும் இவ் வுலகிலே புற்று நோய்க்கு என எவ்வித பூரண சிகிச்சைகளும் இல்லாதது பெரும் கவலைக்குரிய விடயம் ஆகவே இருந்து வந்தது .
சுகாதார அமைப்புகளும் இது தொடர்பு ஆன அனேக கண்டுபிடிப்புகளையும் செய்து உள்ளது இருப்பினும் அவைகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன.
தற்போது இங்கிலாந்து சுகாதார சேவைகளின் இனால் கண்டு பிடிக்கப்பட்ட புற்று நோய்க்கு உரிய ஊசி ஆனது,
தற்போது சிகிச்சைக்கு உரிய காலத்தினை குறைக்கும் வாய்ப்பு அதிகம் கொண்டு இருக்கின்றது .
இவ் ஊசி இனை கண்டு பிடித்த குறித்த நிறுவனம் ஆனது தற்போது ஊசி இன் அங்கீகாரம் குறித்து ஆவணங்களை சமர்ப்பித்து உள்ளது ஆகவும்,
அங்கீகாரம் கிடைக்கும் பட்சத்தில் உடனடி ஆக புற்றுநோயாளர்கள் ஊசி மருந்துக்கு மாறி சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாகவும் தெரிய வருகின்றது.