கனடாவில் இலங்கையைச் சேர்ந்த தமிழ் இளைஞன் மரணம்!!
புலம்பெயர் இளைஞன் ஒருவர் தான் வசித்து வந்த கனடாவில் தன் உயிரை மாய்த்துக் கொண்டு உள்ளார் என கனடாவின் உள்ளூர் தமிழ் ஊடகங்கள் தகவல் வெளியிட்டு உள்ளது.
இவர் இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணத்தின் வட மராட்சி பகுதியில் உள்ள வல்வெட்டி துறையைச் சேர்ந்த ரகுபதி ஆனந்த் என்பவரே இவ்வாறு துயரச் சம்பவத்தில் இறந்து உள்ளார்.
இவருக்கு தற்போது 31வயதாகிறது என்பது குறிப்பிடத் தக்கது. மேலும் கனடாவில் இவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்து உள்ள உம் தெரிய வருகின்றது .
குறித்த புலம்பெயர் இளைஞன் சுமார் 16 வது மாடியில் இருந்து குதித்து தனது உயிரை மாய்த்துக் கொண்டு உள்ள ஆக தகவல்கள் வெளி யாகி உள்ளன .
மேலும் இவர் மாடியில் இருந்து குதிக்கும் பொழுது தரையில் நின்று கொண்டிருந்தவர் மீது மோதுண்டதால் பரிதாபகரமாக அவரும் உயிர் உள்ள உயிரிழந்து உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
மேலும் இது குறித்து மேலதிக தகவல்களை கனடா போலீசார் விசாரித்து வருகிறார்கள். இச் சம்பவம் குறித்து இளைஞன் தன் உயிரை மாய்த்துக் கொள்வதற்கான காரணங்களை இன்னும் வெளியாக இல்லை என்பதும் தெரிய வந்து உள்ளது.