இலங்கை தாதிக்கு கிடைத்த விருது!! பிரித்தானியாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.
இலங்கை தாதிக்கு கிடைத்த விருது!! பிரித்தானியாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.
இலங்கை கொழும்பு தேசிய மருத்துவமனையில் பிரதான தாதிய பயிற்சி அதிகாரியான பயிற்சி அதிகாரியான புஷ்பா ரம்யா டீசார் என்பவரே தற்போது பிரித்தானியா நாடாளுமன்றத்தில் விருதுகளை பெற்றுள்ளார்.
இவர் ” உலகில் மிகவும் சக்தி வாய்ந்த பெண் ‘ மற்றும் “செல்வாக்கு மிக்க பெண் விடுதலை” என்ற சர்வதேச விருதுகளையும் வென்றுள்ளார்.
மேலும் இன்றைய தினம் கிடைக்கப் பெற்ற இரண்டு விருதுகளையும் பெற்றுக் கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தை அடைந்துள்ளார்.
இது குறித்து தாதியானவர் தெரிவிக்கையில் தான் இதனை ஒரு சமூக சேவையாகவே செய்ததாகவும் ;
மேலும் தனது தனிப்பட்ட நேரம் ,செல்வம் மற்றும் கடின உழைப்பை தியாகம் செய்தே தனது சேவையை செய்துள்ளார் எனவும்,
இந்த நிகழ்வானது பிரித்தானியா வின் நாடாளுமன்றத்திலே நடைபெற்றதாகவும் மேலும் அங்கேயே அவர் விருதுகளை பெற்றுக் கொண்டதாகவும் மேலும் தெரிவித்தார்