இலங்கையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட செய்யப்பட்ட பெண்ணின் சடலம்…. வெளியாகும் கொடூர சம்பவம்!!!
இலங்கையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சடலம் ஒன்று கஹவத்த பிரதேசத்தின் காணப்படுகின்ற வீடு ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
மற்றும் குறித்த சடலமானது பெண்ணொருவரின் சடலம் எனவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
மற்றும் இவ்வாறு மீட்கப்பட்ட உயிரிழந்த பெண்ணானவர் சுமார் 71 வயது உடையவர் என போலீசார் தற்போது தெரிவித்து இருக்கின்றனர்.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் குறித்த வீட்டில் உயிரிழந்த பெண்ணும் மற்றும் அவரது புதல்வியும் வசித்து வந்தது தெரியவந்துள்ளது.
விசாரணை மேற்கொண்ட போலீசார் தெரிவிக்கையில்;
குறித்த உயிரிழந்த பெண்ணின் மகளானவர் வேலைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்த நிலையில் அவர்களது வீட்டின் பின்புற பகுதியில் தாயானவர் உயிரிழந்து கிடந்துள்ளதாக அவர் குறிப்பிட்டு இருக்கின்றார்.
இவ்வாறு இலங்கையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் குறித்து போலீசார் மேலதிக விசாரணைகளையும் நடத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.