உடலுக்கு ஆபத்து விளைவிக்க கூடிய காய்கறிகள்.. கட்டாயம் பார்க்கக்கூடிய பதிவு..
பல்வேறு விதமான காய்கறிகள் உடலுக்கு ஆரோக்கியமானது எனவும் இவற்றை அதிகமாக எடுத்துக் கொள்வது எமது உடலுக்கு நல்லதென பல்வேறு ரீதியான விமர்சனங்களை பெற்ற காய்கறிகளில் ஆபத்து விளைவிக்கக் கூடிய காய்கறிகளும் இருக்கின்றது.
அவ் வகையில் சில காய்கறிகளை அதிகம் சாப்பிட்டால் உடலுக்கு அதிக பிரச்சனையை ஏற்படும் எனவும் மற்றும் குறித்த காய்கறிகளினால் பல்வேறு விதமான நோய்களில் சிக்கிக் கொள்கின்றோம் என்றும் தெரிய வருகின்றது.
அவ் வகையில் இவ்வாறு உடலுக்கு ஆபத்து விளைவிக்க கூடிய காய்கறிகள் என்ன என்பது பற்றி விரிவாக பார்ப்போம்.
குடைமிளகாய்
தற்போது அனைவரும் வெகுவாக விரும்பி சமைத்து உண்ணும் காய்கறிகளில் ஒன்று தான் குடைமிளகாய்.
மேலும் இந்த குடைமிளகாய் ஆனது அதிகம் உபயோகிக்ககூடிய காய்கறிகளில் ஒன்றாகவும் இருக்கின்றது.
இதனை அதிகமாக உணவுகளில் சேர்த்துக் கொள்ளும் போது இதய நோய்கள் மற்றும் புற்று நோய்கள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது.
ப்ரோக்கோலி
தற்போது பலரும் ப்ரோக்கோலி இணை அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். இதனை அதிகமாக சாப்பிடுவதன் காரணமாக வயிறு உப்சம் ஏற்படுகிறது.
பாட்டிலில் அடைத்து வைக்கப்படுகின்ற காய்கறிகள்
அச்சாறு மற்றும் நெல்லிக்கனி என்பன பாட்டிலில் பல்வேறு தேவைகளுக்காக அடைத்து வைக்கப்படுகின்றது.
இவ்வாறு பாட்டிலில் அடைத்து வைக்கப்படுகின்ற காய்கறிகளில் அதிகளவான உப்பு இருக்கின்றது.
எனவே இதில் செரிமானத்திற்கு இடையூறு விளைவிப்பதாகவும் இருக்கின்றது.
செலரி
செலரி என்கின்ற மரக்கறியில் எவ்விதமான ஊட்டச்சத்துக்களும் கிடையாது.
இதனை உணவில் சேர்த்துக் கொள்வதனால் உடலிற்கு ஊட்டச்சத்து ஒன்றும் சேராது.
மேலும் இதில் சுமார் 68 வகையான பூச்சிக்கொல்லிகளின் எச்சம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது.
சமைத்து உண்பதினால் எவ்வித ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களும் எமது உடலில் சேரப் போவதில்லை என்பது உறுதி .
சோளம்
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிதம் பிரியம் கொண்டு சாப்பிடுகின்ற உணவுகளில் ஒன்று தான் சோளம்.
இருப்பினும் சோழமானது மரபணு மாற்றம் செய்யப்பட்டதன் காரணமாக நமது உடலுக்கு அறிமுகம் இல்லாத புதிய வகை புரதம் கிடைக்கின்றது எனவும் தெரிகிறது.
மற்றும் சோளமானது பலருக்கு ஒவ்வாமை தன்மையும் ஏற்படுத்தி விடுகின்றது.
கத்தரிக்காய்
கத்தரிக்காயில் பல்வேறு விதமான நன்மைகள் இருப்பினும் கத்தரிக்காய் இணை உணவில் அதிகளவில் சேர்த்துக் கொள்வதினால் எமது உடலில் கொழுப்பு மற்றும் சோடியம் அளவை அதிகரிக்கின்றது.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கினை தோலை நீக்கி சமைத்து சாப்பிட்டால் எவ் வித சத்தும் நமக்கு கிடைப்பதில்லை.
கீரைகள்
மருந்து இல்லாத இயற்கை முறையில் கீரைகள் உற்பத்தி செய்யப்படுமாயின் அதை உண்ணலாம்.
இருப்பினும் செயற்கை முறையில் விளைவிக்கப்படுகின்ற கீரை வகைகள் உட்கொள்வதினால் சுமார் 50க்கும் மேற்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளின் எச்சம் எமது உடல்களில் சேர்ந்து விடுகின்றது.
எனவே கீரை வகைகள் குறித்து கவனமாக உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறான மரக்கறிகள் நமது உடலுக்கு அதிகம் சேர்ப்பதனால் பல்வேறுபட்ட பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.
உண்மையில் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நன்மை பயக்கும். இருப்பினும் மேற் குறிப்பிட்ட காய்கறிகளின் தொடர்ச்சியான பாவனை ஆபத்திலே முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
எதுவாயினும் அளவோடு இருப்பதே எனது உடலுக்கு நன்மை பயக்கும்.