World

பைசர் நிறுவனத்தினால் எரிஸ் தொற்றுக்கான புதிய தடுப்பூசி ஆராய்ச்சி ..

கொரோனாவை தொடர்ந்து தற்போது பரவி வருகின்ற எரிஸ் தொற்றுக் ஆக பைசர் நிறுவனம் ஆனது தடுப்பூசி இனை தயாரித்து வருகிறது.

இதற்காக புதுப்பிக்கப்பட்ட பைசரின் கோவிட் தொற்று காக எலிகள் ஐ பயன் படுத்தி ஆய்வுக்கூட்படுத்தியது ஆகவும்.

இந்த தடுப்பூசி ஆனது தொற்றுக்கு பயன் உள்ளதாக இருக்கும் எனவும் பைசர் நிறுவனம் தற்போது தெரிவித்து உள்ளது.

மேலும் பைசர் நிறுவனத்தின் கூட்டாளி ஆக தற்போது இயங்கி வருகின்ற மற்றும் கோவிட் 19 தடுப்பூசியின் தயாரிப்பாளர்களான Moderna மற்றும் Novavax உடன் இணைந்து ,

தடுப் பூசியை சோதித்து வருவதாக தகவல்கள் பைசர் நிறுவனம் வெளியிட்டு உள்ளது.

இந் நிலை யில் எலிகள் மீது நடத்த ப்பட்ட ஆய்வில் எரிஸ் வகை யான தொற்றுக்கு நடு நிலைப் படுத்தும் செயல்பாட்டில் எலிகள் காட்டிய ஆகவும் தகவல்கள் வெளி யாகி உள்ளன.

கொரோனா வைரஸ் இணைத் தொடர்ந்து அதில் ஆதிக்கம் செலுத்தும் வகையில் இத் தொற்றா னது சமீப காலத்தில் பரவி வருகின்றது என்பதை நாம் அனைவரும் அறிந்ததே.

இந் நிலையில் அமெரிக்கா வில் சுமார் 17 சதவீதத்தி ற்கும் அதிகமான வர்கள் புதிய தொற்றான எரிஸ் நோயால் பாதிக்கப் பட்டு உள்ளனர்.

மேலும் யுனைட்டட் ஸ்டேட்ஸ் இல் இது தொடர் பாக மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டவர் களின் எண்ணிக்கை ஜூன் மாதத்தில் ஏற்பட்ட சமீபத்திய அளவிலும் குறைந்த அளவிலி ருந்தாகவும் தெரிவிக்கின்றன .

கொரோனா வினால் 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட உச்ச நிலையை விட எரிஸ் தொற்றா னது 90% குறை வாக உள்ளது என்று கூறலாம்.

மேலும் சீனா, தென் கொரியா, ஜப்பான் மற்றும் கனடா போன்ற நாடுகளிலும் எரிஸ் தொற்றா னது கண்டு பிடிக்கப் பட்டு உள்ளது.

மேலும் இவ் தொற்றானது கொரோனா தொற்றை விட மிக அதிகம் ஆக பரவ லாம் எனவும் கடுமையான தாக்கங்க ளைக் கொண்டது ஆக இருக்கலாம் எனவும் இதை கருதுகின்றனர்.

எனவே இத் தொற்று குறித்து மிகுந்த கவனம் வேண்டும் என பைசர் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

உலக சுகாதார நிறுவனம் ஆனது எரிஸ் தொற்றி னை கொரோனா தொற்றின் மாறுபாடு என வகைப் படுத்துகிறது.

இருப்பினும் கொரோனா தொற்றில் இருந்து வெளி வருவதற்கு உலகத்திற்கு இரண்டு தொடக்கம் மூன்று ஆண்டுகள் எடுத்த நிலையில்,

இதனை தொடர்ந்து அதன் வரிசையில் வருகின்ற இத் தொற்றானது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இருப்பினும் இவ் வகையான தொற்றுக்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டியது எமது பொறுப்பாகும்.

கொரோனா தொற்றின் போது பேணப்பட்ட அதே வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இப்போதும் பேணி வந்தாள் இவ் எரிஸ் தோற்றில் இருந்து எம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம் என்று அறிய முடிகின்றது.

எனவே நாம் ஒவ்வொருவரும் எரிஸ்தொற்றில் இருந்து பாதுகாக்க முகக் கவசங்கள் அணிந்து வெளியிடங்களுக்கு செல்வது நன்மை பயக்கும்

Related Articles

Back to top button