அமெரிக்க அதிபராக ஜோபைடன் மீது இணையதளம் வாயிலாக கொலை மிரட்டல் விடுத்த நபர்!!
ட்ரம்மினைத் தொடர்ந்து தற்போது 46 ஆவது அமெரிக்க ஜனாதிபதியாக ஜனாதிபதி ஜோபைடன் அவர்கள் செயலாற்றுகிறார் .
ஜோ பய்டன் அவர்கள் யுட்டாவிற்கு பயணம் மேற்கொள்ள இருந்தார்.இந்த நிலையில் இணைய தளம் வாயிலாக கொலை மிரட்டல் ஒன்றினை நபர் ஒருவர் தனது சமூக வலைத்தளம் ஊடாக பகிர்ந்து உ ள்ளார் .
யுட்டாவை சேர்ந்த அமெரிக்கா நபரான கிரேய்க் ரோபாட்சன் என்பவரே அமெரிக்கா அதிபருக்கு சமூக முகநூல் வாயிலாக கொலை மிரட்டலை விடுத்துள்ளார்.
இவர் மேலும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஆன அதிபர் ட்ரம்மிற்கு எதிரான குற்றவியல் விசாரணையை மேற் கொண்டுள்ள அதிகாரிக்கும் இக்கொலை மிரட்டலை விடுத்துள்ளார்.
இதனை அடுத்து எவ்வாறு இவர் செய்தியினை பதிவு செய்தார் என்றால் அமெரிக்க ஜனாதிபதி யுட்டாவிற்கு வருகை தர இருப்பதை நான் அறிவேன் ,என்றும் என் துப்பாக்கியினை தூசு தட்டி வைத்திருக்கின்றேன் என்றும் பதிவு செய்து உள்ளார் .துப்பாக்கி உடனான போட்டோ ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.
அதிபர் ஜோபைடன் அவர்கள் யுட்டாவிற்கு பயணம் செல்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு முகநூல் புத்தகத்தின் உரிமையாளர் ஆன கொலை மிரட்டல் விடுத்த நபரான ரோபாட்சன் கண்டுபிடிக்கப்பட்டு ஜோபைடன் அவர்களின் பாதுகாப்பு படையான எஃப் பி யினால் சுட்டுக் கொள்ளப்பட்டு உள்ளார் .