ஏடிஎம்மில் பணம் திருட முயற்சி!! கைதான சந்தேக நபர்…..
இலங்கையின் அக்கரபத்தனை எனும் பிரதேசத்திற்கு உட்பட்ட மண் ராசி எனப்படும் நகரில் அமைக்கப்பட்டிருந்த ஏடிஎம்மில் இயந்திரத்தில் இருந்து குறிப்பிட்டளவான பணத்தினை திருட முயற்சி செய்த சம்பவமானது நேற்றைய தினம் இடம் பெற்றுள்ளது.
இதன் போது குறித்த சந்தேக நவரானவர் போலீசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தற்போது போலீஸ் உத்தியோகத்தர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
மற்றும் குறித்த ஏடிஎம் இயந்திர கண்காணிப்பு கேமராக்களானது உடைக்கப்பட்டுள்ளது உம் குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் குறித்த சிசிடிவி கமராவில் ஒரு சில காட்சிகளை பொலிஸார் பெற்றுக் கண்டுள்ளனர்.
அதன் அடிப்படையில் சந்தேக நபர் பொலிஸாரினால் கைது செய்யப் பட்டுள்ளார்.
இதனை போலீசார் தங்களது ஆரம்பகட்ட விசாரணையின் போது உறுதி படுத்தி இருக்கிறனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் எவ்வித பணமும் திருடு போகவில்லை என போலீசார் குறிப்பிட்டு இருக்கின்றனர்.
மற்றும் திருட்டு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை போலீசார் விசாரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.