Srilanka News

CEYPETCO இற்கு சீல் வைத்த அதிகாரிகள் …..

இலங்கை எரிபொருள் நிலையம் CEYPETCO ஆனது உயர் அதிகாரிகளினால் தற்போது தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டுள்ளதான செய்திகள் தற்போது வெளியாகி இருக்கின்றது.

குறித்த செய்தி ஆனது பிலியந்தலை நகரில் உள்ள போகுந்தர கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிலையம் என தெரிய வந்துள்ளது.

மற்றும் குறித்த எரிபொருள் நிலையத்தில் ஏற்பட்டிருந்த முறைகேடான சம்பவம் குறித்து எரிபொருள் நிலையம் ஆனது தற்காலிகமாக அதிகாரிகளினால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இதனை அடுத்து இச் சம்பவமானது உரிய அதிகாரிகளினாலே இவ் முடிவு அதிரடியாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து நுகேகொடையினை சேர்ந்த உயர் அதிகாரிகள் உடனடியாக குறித்த CEYPETCO எரிபொருள் நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டு திடீர் சோதனையின் போது குறித்த எரிபொருள் நிலையத்தில் காணப்படுகின்ற அனைத்து எரிபொருள் நிரப்புகின்ற பம்புகளும் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாக இருக்கின்றது.

Related Articles

Back to top button