விளையாட்டு மைதானத்தின் நுழைய முற்பட்டத்தில் சுமார் 13 பேர் பலி!! நெரிசலினால் பலி!! எங்கே??
இந்திய பெருங் கடல் தீவு விளையாட்டுப் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வுக்கு ஆக விளையாட்டு ரசிகர்கள் ஒன்று திரளாக நுழை வாயிலின் ஊடாக நுழைய முற்பட்ட போதே நெரிசலினால் 13 பேர் உயிர் இழந்து உள்ளது ஆகவும்.
இதனை அடுத்து சுமார் 107 பேர் காயம் அடைந்து உள்ளது ஆகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இது ஆப்பிரிக்கா நாட்டின் மடகஸ்கார் இன் தேசிய மைதானத்திலே ஏற் பட்டு உள்ளது.
அதீத சன நெரிசலினால் இவ் விபத்து ஏற் பட்டு உள்ளது எனவும், மேலும் உயிர் பலிகள் மற்றும் காயங்கள் ஏற் பட்டு உள்ளது ஆகவும் தகவல் வெளி ஆகி உள்ளது.
இத் துயரச் சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் இல் சுமார் 11 க்கும் மேற் பட்டவர்கள் இன் நிலைகள் மோசம் ஆக உள்ளது ஆகவும் தெரிய வருகின்றது.
மேலும் உடனடி ஆக விரைந்தது மீட்பு பணிகள்.
ஆபிரிக்கா வின் தேசிய விளையாட்டு விளையாட்டு மைதானத்தின் அருகே செஞ்சிலுவை சங்கத் தொழிலாளர்கள் ல் இறந்த 13 நபர்கல் இல்,
சுமார் ஏழு சிறுவர்கள் உள்ளடங்குவது ஆக மீட்பு பணி தெரிவித்து உள்ளது .
மேலும் காயம் அடைந்தவர்களை உற்று நோக்கும் போது இறப்பின் எண்ணிக்கை ஆனது எதிர் வரும் காலங்களில் அதிகரிக்க கூடும் எனவும் அவர்கள் எச்சரித்து உள்ளனர்.