Cinema

சினிமா பிரபலங்கள் கருங்காலி மாலை அணிவது ஏன்?? வெளிவரும் உண்மைகள்!!

சினிமா துறை இல் உள்ள பிரபலங்கள் பலரும் தனது கழுத்தில் கருங்காலி எனப்படும் மாலை யை அணிவது தற்போது வழமையான ஒரு செயல் ஆக இருந்து வருகிறது.

இந் நிலையில் இது குறித்து மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்ட நிலை ஏற்ப் பட்டு உள்ளது.

பிரபலங்கள் பலரும் அணிவதன் காரணம்…

ஏன் இந்த கருங்காலி மாலையை அனைவரும் அணிந்து இருக்கிறார்கள் என்ற சர்ச்சை வெடித்து உள்ளது.

இந் நிலையில் சினிமா பிரபலங்கள் பிரபல நடிக ரான தனுஷ் தொடக்கம் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் ஆகியவர்கள் சமீப காலங்களில் இவ் கருங்காலி மாலை யை அணிந்து கொண்டு நிகழ்ச்சி களுக்கு அல்லது நேர்காணல்களிற்கோ வருவது மக்கள் மத்தியில் அதிகம் பேசப் படுகின்றது.

இந் நிலையில் இது ஒரு ட்ரெண்டிங் ஆன ஸ்டைலாக இருக்கலாம் என பலரும் தெரி வித்து இருந்தனர்.

தற்போது இம் மாலை குறித்து பல தகவல்கள் வெளி யாகி உள்ளன.

உண்மையில் கருங்காலி மாலை என்பது என்ன அது எப்படியான தன்மைகளைக் கொண்டிருக்கும் என்று பார்க்கலாம் .

கருங்காலி மாலை என்பது கருங்காலி மரத்திலிருந்து எடுக்கப்பட்ட மரதினால் செய்யப் பட்ட ஒன்று ஆகும்.

மேலும் கருங்காலி மரமானது தனது உட்புறத்தில் கருப்பு நிறத்தை கொண்டதாக காணப் படும் . இதிலிருந்தே இம் மாலை தயாரிக்கப் படுகின்றது.

இவ் கருங்காலி மரத்தினால் செய்யப் பட்ட இக் கருங்காலி மாலை ஆனது அதிகளவான பாசிட்டிவான தன்மை கொண்டது ஆகவும் ,

தன்னைச் சுற்றி பாசிட்டிவான எண்ணங்களை எழுப்பவும் மற்றும் பாசிட்டிவான விஷயங்களை தன் பக்கம் ஈர்த்துக் கொள்ளும் தன்மை கொண்டதாக இருப்பதாகவும் தெரிகின்றது .

இதனால் பிரபலங்கள் பலரும் இம் மாலையை அணிந்து வருவது ஆகவும் தெரிய வந்து உள்ளது .

இம் மாலை அணிவதனால் எவ்வளவு கோபக்காரராக இருப்பினும் தங்களை சாந்த படுத்திக் கொள்வது இலகுவாகுமாம் .

மற்றும் மன அமைதியை உண்டாக்கும் தன்மையை கொண்டது ஆகவும் இம் கருங்காலி மாலை அமைந்து இருக்கிறது.

அத்துடன் தற்போது பிரபலங்கள் மத்தியில் உள்ள முக்கிய பிரச்சினை ஆக இருக்கின்ற மன உளைச்சல் இணையும் இது சரி செய்வது ஆக தெரிய வந்து உள்ளது.

மேலும் தங்களைச் சுற்றி உள்ள பில்லி சூனியம் போன்ற தீய நாட்டங்களில் இருந்தும் பாதுகாத்துக் கொள்வது ஆகவும் தெரிய வந்து உள்ளது.

இதனாலேயே பிரபலங்கள் பலரும் இம் மாலை அணிந்து கோபங்கள் ,மன உளைச்சல்கள் குறைத்து கொள்வதாகவும் ,

மற்றும் தங்களை சுற்றி பொசிட்டிவ் ஆன வைப் இணை சூழ வைத்து கொள்வதாகவும் தெரிகின்றது.

உண்மையில் இது ஒரு ஆச்சரியமான செயல் தான் ஒரு சாதாரண மாலை எவ்வளவு அசாதாரண செயல்களை புரிகிறதா ஆனாலும் இது காலம் காலமாக நம்பப்படுகிறது ஒரு நம்பிக்கை ஆகும்.

இதனால் நடிகர் சிவகார்த்திகேயன் நடிகர் தனுஷ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் என பலரும் இம் மாலையை அணிந்து வருகிறார்கள்.

தற்போது இதனால் தான் ட்ரெண்டிங் ஆகி உள்ளது இக் கருங்காலி மாலை.

Related Articles

Back to top button