அமீர் மற்றும் பாவணி இருவரும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் மூலம் தங்களுடைய காதலை பரிமாறி காதலித்தும் வந்தவர்கள்.
இந் நிலையில் தற்சமயம் இவர்கள் இருவரும் குறித்து ஒரு சர்ச்சையான பதிவை பாவனி அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அமீர் அவர் டான்ஸ் மாஸ்டராக இருந்து வருகிறார்.
பாவனியின் கல்யாண வாழ்க்கை…
சன் டிவி 2013 ஆம் காலப் பகுதியில் மிகவும் விறு விறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருந்த சீரியல் ஆன, பாசமலர் என்ற தமிழ் தொடரிலே ஆரம்பத்தில் பாவனி பாரதி என்ற கதா பாத்திரத்தில் நடித்து இருந்தார் .
இச் சீரியலில் லே தெலுங்கு நடிகரான நடிகர் பிரதீப் குமார் பிரதீப் என்ற கத பாத்திரத்தில் நடித்தார் .இச் சீரியலில் இருவரும் கணவன் மனைவி ஆக நடித்து இருக்கிறார்கள் .
இதனை தொடர்ந்து பாவனி மற்றும் பிரதீப் குமார் இருவரும் டேட்டிங் செய்யத் தொடங்கினார். இந்த ஜோடி நவம்பர் 2016 இன் பிற்பகுதியில் இருவரும் தங்கள் காதலை உறுதி செய்தனர் .
பின்பு காதலர் தினத்தை குறிக்கும் வகையில் அத் தினத்திலே அதாவது பிப்ரவரி மாதம் 14 ம் திகதி , 2017 அன்று இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் .
கல்யாணம் ஆகி ஒரு சில மாதங்களிலே 2017 ம் வருடம் மே மாதம் 17ம் திகதி அன்று ,ஹைதராபாத்தில் உள்ள புப்பல்குடாவில் உள்ள அவர்களது வீட்டில் பிரதீப் அவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் .
இருவருக்கும் ஏற்றப்பட்ட சிறிய வாய் தகராறினாலே இவர் இப்படி ஒரு முடிவை எடுத்தாக பாவனி பிக் பாஸ் இல் கூறி இருந்தார் .
இதனால் பெரும் சோகத்திற்கு உள்ளான பாவனி அதிலிருந்து சற்று வெளிவருவதற்கு பிக் பாஸ் நிகழ்ச்சி கலந்து கொண்டார் .
இதற்கிடையில் அமீர் வயில்காட் என்றி யாக பிக் பாஸ் சீசன் 5 இல் கலந்து கொண்டிருந்தார்.
முதலில் அமிரே தனது காதலை பிக் பாஸ் சீசன் 5இல் பாவணிடம் கூறியிருந்தார் .
அப்போது ஏற்றுக்கொள்ளாத பாவணி,
பிக் பாஸ் சீசனைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் இருந்து பிக் பாஸ் இருந்து வெளியில் வந்த பிறகு அவரது காதலை ஏற்றுக் கொண்டார்.
பின் இருவரும் பல இடங்கள் ஒன்றாக சேர்ந்து சென்றிருந்த தங்களுடைய புகைப்படத்தை ,
இருவரும் இணைந்த புகைப்படத்தினை இன்ஸ்டா மற்றும் ஏனைய சமூக வலைத்தளங்களில் பதிவை செய்தனர் .
இதனை அடுத்து இருவரும் காதலித்த நிலையில் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எண்ணிய இந்நிலையில் ,
பாவனையின் பதிவு அமீர் மற்றும் பாவணியின் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கின்றது .
இன்ஸ்டவில் ரசிகர் ரசிகர் ஒருவர் நீங்கள் சிங்கிளா என்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ம்ம்ம்ம் என்றும் பதிலளித்து உள்ளார் .
பாவனி இந்த ரிப்ளை குறித்து தற்போது திரை வட்டாரத்தில் பெரும் சர்ச்சை நிலவுகிறது.
மேலும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கும் இச்சமயத்தில் பாவணியில் இந்த ரிப்ளை குறித்து பாவனி மற்றும் அமீரின் ரசிகர்கள் இது குறித்து சோகத்தில் உள்ளனர்