ஆக்டர் கவின் நேற்று தனது சிறு வயது தோழியை திருமணம் செய்து கொண்ட நிலையில் முன்னால் காதலி ஆன லொஸ்லியா அதற்கு பதிலடி கொடுக்கும் முகம் ஆக,
அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல புகைப்படங்களை ஷேர் செய்து அதனுடன் சில வார்த்தைகளை டேக் செய்து உள்ளார்.
அப் புகைப் படங்களுக்கு கீழே லொஸ்லியா விடுத்து உள்ள பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் கவின் இன் கல்யாணம் குறித்தே;
இவர் இவ்வாறு பதி விட்டு உள்ளார் என்று நெட்டிசன் கள் பலரும் கமெண்டில் தெரிவித்து வருகின்றனர் .
பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்ட கவின் மற்றும் லொஸ்லியா இரு வரும் ஆரம்பத்தில் நண்பர்கள் ஆக இருந்த போதும்;
இறுதியில் காதலர்கள் ஆக மாறிய தருணங்களை பிக் பாஸ் ரசிகர்கள் மட்டும் இல்லாது உலக ரசிகர்களும் விஜய் டிவியின் ரசிகர்கள் முழுவதும் பார்த்த சம்பவமே.
இந் நிலையை தொடர்ந்து இருவரும் தான் கல்யாணம் செய்து கொள்வார்கள் என எண்ணிய நிலையில் லொஸ்லியா மற்றும் கவினின் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது.
இருவரும் பிக் பாஸ் இணை விட்டு வெளியே வந்ததும் பேச்சு வார்த்தைகள் இல்லை என தெரிய வந்தது.
இதனை அடுத்து தற்போது அரசியல் கல்யாணம் தொடர்பாக வெளிவந்த தகவல்களை அடுத்து கவின் நேற்று மோனிகா டேவிட் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் இருவரும் மணக் கோலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கவின் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார் .
இதனை அடுத்து நேற்று லொஸ்லியா அவர்கள் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது புகைப் படங்களை பதிவு செய்து ,
அதன் கீழே காண்ட்’ஹெல்ப் பட் வ்ஓண்டெர் (can’t help but wonder )எனும் பதிவினை இட்டு உள்ளார் லாஸ்லியா.
இச் சொற்றொடர்க்கு தங்களால் கட்டுப்படுத்த முடியாத வற்றிக்கு பொதுவாக இச்சொற்றொடர்பை பயன்படுத்துவார்கள்.
இந்த நிலையில்லொஸ்லியா இன் இப் பதிவு ஆனது கவின் கல்யாணம் குறித்து அமையும் என தெரிய வருகின்றது.
இவ்வாறான ஒரு செயல் நடக்காது ஆனால் நடந்தால் அதிசயமே எனும் பொருளைக் அமைய அவர் கொடுத்திருக்கும் டாக் பதிவானது கவினிக்கு பொருந்தும் எனவும் பலர் லொஸ்லியவை கமெண்ட் இல் தெரிவிக்கின்றனர் .
மேலும் லொஸ்லியா இன் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக கமெண்ட் களை இட்டாலும் ஆனால் கவின் ரசிகர்கள் அவரை திட்டும் முகமாக பல கமெண்ட்களை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.