Srilanka News

eTraffic police இலங்கையில் நடைமுறை…

இலங்கையில் தற்போது eTraffic police செயலி அறிமுகம் ஆவது தொடர்பில் இலங்கை போலீஸ் தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளது.

குறித்த செயலி ஆனது வீதி விதிகள் மீறப்படுகின்ற தொடர்பான குற்றங்களுக்காகவும் மேலும் வீதி விபத்துகளினால் ஏற்படுகின்ற கோர ஆபத்துகளில் இருந்து பொது மக்களிடம் தகவலினை பெற்றுக் கொள்ளும் அடிப்படையில் இச் செயலி அறிமுகப்படுத்த உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இதனை இலங்கை போக்குவரத்துக்கு பொறுப்பான பிரதி போலீஸ் மா அதிபர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் வீதியில் பயணிக்கின்ற பாதசாரிகள் மற்றும் பயணிகள் என பல்வேறு பட்ட தரப்பினர்கள் வீதி விதிகளுக்கு எதிராக புரிகின்ற குற்றங்களை புகைப்பட பதிவாகவோ அல்லது வீடியோ பதிவாகவோ இந்த செயலிக்கு அனுப்புமாறு மக்களை கேட்டுக் கொண்டுள்ளார் .

மேலும்இலங்கையில் ஏற்படுகின்ற வீதி விபத்துக்கள் தொடர்பாக பல்வேறு விதமான தகவல்கள் இதன் மூலம் கிடைக்கப்பெறும் என நம்பப்படுகின்றது.

Related Articles

Back to top button