Srilanka News

கோவிட் தடுப்பூசினால் ஆ இலங்கையில் மரணங்கள் அதிகரிக்கின்றன!!

இலங்கையில் அதிகரித்து வருகின்ற மாரடைப்பு தொடர்பு ஆன மரணங்கள் குறித்த தற்போது கோவிட்-19 வைரஸ் இன் தடுப்பூசியினாலே மரணங்கள் ஏற்படுகின்றன என பல்வேறு பட்ட தரப்பினரும் தங்களது கருத்தினை முன் வைத்து இருக்கின்றனர்.

இதனை தெளிவு படுத்தும் விதத்தில் இலங்கையின் மருத்துவ சபை நிபுணர் ஒருவர் பின்வருமாறு கூறுகிறார்;

கோவிட் -19 தடுப்பூசி …

அதாவது உண்மையில் கொரோனா தடுப்பூசி என்னும் covid -19 என்பது ஆபத்தானது அல்ல இதனாலே மாரடைப்புகள் ஏற்படுகின்றன என தவறான கருத்துகளை மக்கள் தம் வசம் கொண்டு இருக்கின்றனர்.

இத்த தடுப்பூசி இணை பெற்றுக் கொள்ளாத நபர்களுக்கு அதிக அளவில் மாரடைப்பு ஏற்படுகின்றது.

தடுப்பூசனை பெற்றுக் கொண்டவர்கள் இன்று வரை வேறொரு பிரச்சனையும் இன்றி நலமாக தான் இருக்கிறார்கள் தடுப்பூசினை பெறாமல் இருப்பவர்களுக்கே தற்போது பலவிதமான பிரச்சனைகள் ஏற்படுகின்றது.

இவர்கள் கொரோனா தொற்றில் இருந்து தம்மை பாதுகாக்காமல் இருப்பதனால் கொரோனா தொற்றின் சில அறிகுறிகளை எப்படி ஆவது கொண்டு இருப்பார்கள்.

இதனாலேயே நாளடைவில் இவர்களுக்கு மாரடைப்பு மற்றும் வேறு ஏதேனும் உடல் நலக் குறைவால் அவர்களுக்கு மரணம் ஏற்படுகின்றன.

ஒரு தடுப்பூசி போடுவது என்பது எவ் வகையிலும் ஆபத்தான முறையில் அமையாது. அது எவ் வகையிலும் எனக்கு நன்மை தான் பயக்கும்.

எனவே எவ் வித தடுப் பூசி இனை உம் தாமதம் இன்றி உடனே பெற்றுக் கொள்ளுங்கள்.

தடுப் பூசி பற்றிய முரண் ஆன கருத்துக்களை தெரிவிக்க என இலங்கை இல் ஒரு பெரிய கூட்டமே இருந்து வருகின்றது.

அவர்கள் இந்த தடுப்பூசி பற்றி அவதூறாக கதைப்பதற்கு வழி வகுக்கின்றது எனவே ஒருபோதும் தடுப்பூசிகளின் இனால் உங்களுக்கு மாரடைப்பு வருவது இல்லை .

அதே போல் கோவிட்-19 தடுப் பூசி இனால் உம் எங்களுக்கு மாரடைப்பு வருவது என்பது ஒரு முற்றிலும் பொய்யான வதந்தி ஆகும்.

உண்மையில் மாரடைப்பு என்பது இன்றைய சமுதாயத்தில் அதீத மன உளைச்சல் மற்றும் வேலை பளு என்பவற்றினாலே ஏற்படுகின்றது.

உண்மையில் ஆரோக்கியம் ஆன உணவுகளை எமது உடலுக்கு உகந்த உணவுகளையும் ஆரோக்கியமான முறையில் எடுத்துக் கொள்வதன் மூலம் இம் மாரடைப்பை தவிர்த்துக் கொள்ளலாம்.

அத்தோடு எமது உணவு முறைகளை மட்டும் அல்லாது எமது அன்றாட பழக்க வழக்கங்களைக் கூட மாற்றிக் கொள்ள வேண்டும்.

அன்றாடம் உடற் பயிற்சி செய்வது, அதிக கொழுப்பற்ற உணவுகளை உட்கொள்வது,

மற்றும் அதிக என்னை தன்மை ஆன உணவுகளை குறைத்து உணவுகளில் எடுத்துக் கொள்வது போன்ற செயல்களை நடை முறை ஆக கொண்டு வந்தால் மாரடைப்பு ஏற்படுவது இணை தவிர்த்துக் கொள்ளலாம்;

இருப்பினும் இலங்கை இன் பல தரப்பினர் இலங்கையில் இவ்வாறு covid -19 தடுப் பூசிக்கு எதிர் ஆக இயங்கி வருகின்ற கூட்டத்தினை சேர்ந்தவர்களே இவ்வாறான உண்மைக்கு முரணான கருத்துக்களை தெரிவித்தும் வருகின்றனர்.

இது குறித்து தயவு செய்து எச்சரிக்கை ஆக இருங்கள். ஏனென்றால் தடுப்பூசிகள் ஒருபோதும் ஆபத்தான விளைவுகளை உண்டு படுத்தாது .

அது நமக்கு நோய்க்குரிய எதிர்ப்பு சக்தியை மட்டுமே எமது உடலில் ஏற்ப் படுத்த கூடும் மாறாக அதில் இருந்து விதம் ஆன நோய்களும் ஏற்படாது. என அவர் ஊடகங்களுக்கு தெரிவித்து இருந்தார் .

Related Articles

Back to top button