Srilanka News

இலங்கை பாராளுமன்ற வீதிக்கு முன்னால் பதற்ற நிலை… ஆயத்தமாக உள்ள நீர் தரை பிரயோக வண்டிகள்…

இலங்கை பாராளுமன்ற வீதிக்கு முன்னால் அமைந்துள்ள பத்ரமுள்ள பொல்துவ வீதியில் தற்போது சம்பள உயர்வினை கோரி இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் தற்போது ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் நேற்றையதினம் ஆரம்பிக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் ஆசிரியர்களுக்கான போதிய அளவு நிதி ஒதுக்கப்படாமையினாலே இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

மற்றும் நாடாளுமன்ற வீதியில் இவ்வாறு ஏற்பட்டிருக்கின்ற போராட்டத்தினை அடக்குவதற்காக மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு குறித்த பகுதியில் பெருமலவான பாதுகாப்பு வீரர்களும் மற்றும் கழக தடுப்பு பிரிவினரும் குவிக்கப்பட்டுள்ளதுடன்,

நீர் தாறை பிரயோகம் வண்டிகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிய இருக்கின்றது.

இலங்கை பாராளுமன்ற

Related Articles

Back to top button