Bigg Boss

biggboss கவினின் மனைவி இவரா? வெளியான திருமண புகைப்படம்..

biggboss சீசன் 3 இல் கலந்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான்.

கவின் அவர்கள் இன்று ஞாயிற்றுகிழமை கவின் அவர்கள் தனது சிறு வயது தோழியான மோனிகா டேவிட் ஐ இந்து முறைப்படி திருமணம் செய்து உள்ளார் .

இருவரும் கல்யாண கோலத்தில் எடுக்கப் பட்ட புகைப் படங்களை கவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார் .

தற்போது அப் புகைப் படங்கள் சமூக வலைத் தளங்களில் அதிகம் ஷார் செய்யப்பட்டு வருகின்றது .

biggboss
biggboss
biggboss

Related Articles

Back to top button