Cinema
டிக்-டாக் புகழ் டான்சர் ரமேஷ் தற்கொலை!! பிறந்தநாள் அன்றே தற்கொலை செய்து இறந்த .
டிக்-டாக் புகழ் டான்சர் ரமேஷ் சற்று முன் 10 வது மாடியில் இருந்து குதித்து தாற்கொலை செய்து கொண்ட விடயம் அவரது ரசிகர்களை பெருதும் சோகத்துக்கு உள்ளாக்கியது.
தனது நடன திறமை மூலம் சின்னத்திரையில் வளர்ந்து வந்த இவர் துணிவு ஜெயிலர் படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வந்த இவர் 10 மாடி உயரத்திலிருந்து குதித்து தவறான முடிவை எடுத்திருக்கிறார். இது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
இவரின் இந்த முடிவுக்கான பல காரணங்கள் கூறப்படடாலும் உண்மையான காரணம் இதுவரை தெரியவில்லை