Srilanka News

பாடசாலை மாணவியை பலவந்தமாக கடத்திய ராணுவ வீரர்!!புத்தளத்தில் நடந்த சம்பவம்… வெளியானதிடுக்கிடும் தகவல்கள்….

இலங்கையில் அமைய பெற்றுள்ள புத்தளம் மாவட்டத்திலேயே தற்போது 14 வயது பாடசாலை மாணவியை பலவந்தமாக ராணுவ வீரர் ஒருவர் கடத்தியுள்ளார்.

இதனை அடுத்து குறித்த வீரரானவர் மாணவி இடம் தவறான முறையில் நடத்து கொண்ட குற்றச்சாட்டின் பேரில் மற்றும் சந்தேக அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது உன் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு புத்தள மாவட்டத்தில் நவகத்தேகம , வெம்புவெவ என்னும் பகுதியில் உள்ள பாடசாலை மாணவியே கடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

இவ் கடத்தல் சம்பவத்தில் குருவிட்ட கெமுனுஹேவா பலகாயவில் ராணுவ சிப்பாய் ஆக பணியாற்றும் வஹரக – தலழுவெலவ பகுதியைச் சேர்ந்த ராணுவ சிப்பாயி இவ்வாறு போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் 18 வயது நிரம்பியவர் எனவும் தகவல் வெளியாகி இருக்கின்றது.

மற்றும் குறித்த பாடசாலை சிறுமியிடம் இருந்து பெறப்பட்ட தகவலினை அடிப்டையாகக் கொண்டு குறித்த கைது நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மற்றும் குறித்து பாடசாலை மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக ஆனமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட இராணுவ வீரரை ஆனமடுவ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்குரிய நவகத்தேகம பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான சீர்கெட்ட நடவடிக்கைகள் தற்போதும் இலங்கையில் நடைபெற்று வருவிக்கின்றமை நாட்டில் பல பிரதேசங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது.

Related Articles

Back to top button