யாழ்ப்பாண தனியார் விடுதியிலேசடலமாக மீட்கப்பட்ட நபர்… வெளியான அதிர்ச்சி தகவல்!!
யாழ்ப்பாண தனியார் விடுதி ஒன்றிலேயே நேற்று இரவு ஆண் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கின்றது.
மற்றும் குறித்த தனியார் விடுதியானது யாழ்ப்பாண வைத்தியசாலை வீதியிலே கொட்டடி பகுதியில் அமைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதற்கு அமைவாக உடனடியாக குறித்த தனியார் விடுதியின் உரிமையாளர் யாழ்ப்பாண போலீஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டு குறித்து இறப்பு தொடர்பான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மற்றும் இவ்வாறு இறந்த நபரானவர் லால் பெரேரா என்பதும் தெரியவந்துள்ளது. மற்றும் இவர் 61 வயது நிரம்பியவர் எனவும் விடுதி வட்டாரம் தற்போது தகவல்களை வழங்கியுள்ளது .
இவர் ஒரு சிங்களவர் என்பதும் தெரியவந்துள்ளது மற்றும் குறித்த இறந்த நபர் ஆனவர் சுமார் மூன்று நாட்களாக குறித்த தனியார் விடுதியிலே தங்கி இருந்ததாகவும் மற்றும் நேற்று இரவு இரவு வேளையில் அறைக்கு வெளியே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும்,
அதனை தொடர்ந்து குறித்த விடுதியின் உரிமையாளர் அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தெரிவித்து இருக்கின்றார்.