Srilanka News

யாழில் தொடரும் தமிழர் போராட்டம்!!

யாழில் வலிகாமம் வடக்கு பகுதி இல் உள்ள தையிட்டி என்னும் இடத்தில் பொது மக்களி இன் காணி இணை அபகரித்து திஸ்ஸ விகாரை ஒன்றினை கட்டி வருவது இனை கண்டித்து குறித்து தையிட்டி மக்கள் தங்களது அதிருப்தி இணை வெளிப் படுத்தும் முகமாக யாழில் தொடர்ந்து உம் போராட்டங்கள் முன் னெடுக்கப் பட்டு வருகின்றன.

அந் நிலை இல் நேற்று பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அங்கு கூடிய மக்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.

திஸ்ஸ விகாரை இணை சுற்றி சுமார் ஏக்கர் கணக்கில் ஆன தனியார் காணிகள் உள்ளடங்கி இருப்பது ஆகவும் .

அதனை அரசாங்கம் விகாரை உடைய சுற்று பகுதி என விகாரைக்கு சொந்தம் ஆக்கும் நடவடிக்கை இணை முன்னெடுப்பது ஆகவும்,

பொது மக்கள் தங்களது காணியை மீட்டும் முகமாக தொடர்ந்து உம் அப் பகுதி ஐ சூழ போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

தற்போது விகாரை கட்டப் பட்ட பகுதி இணை விட்டு விட்டாவது அதனை சூழ உள்ள மக்களின் காணியை ஆவது திருப்பி தரும் படி கோரி போராட்டம் நடை பெறுகின்றது.

இதனால் குறித்த பகுதி இணைச் சூழ எந்நேரமும் ராணுவங்கள் குவித்த வண்ணம் இருக்கின்றன.

இச் சம்பவம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் தங்களது கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றன.

உண்மையை தனியார் காணி இல் சட்ட விரோதம் ஆக உள் நுழைந்து விகாரை இனை கட்டுவது ஒரு தவறான செயல்.

இருப்பினும் இது குறித்து மக்களுக்கு நீதி வழங்கப்படுமா என்பது தெரியவில்லை . இருப்பினும் மக்கள் தங்களால் இயன்ற எதிர்ப்பினை விகாரை கட்டப்பட்டதிலிருந்து இன்று வரை தெரிவித்து வண்ணம் இருக்கின்றனர் .

மேலும் நேற்றைய தினம் 30 8 2023 ஆம் ஆண்டு புதன்கிழமை அன்று போயா தினத்தினை முன்னிட்டு தையிட்டி பிரதேச வாழ் மக்களின் இனால்,

தையிட்டி விகார இல் பௌத்த சடங்குகளை செய்வதற்கு பௌத்தப் பிக்குகள் வருகை தந்தமை தொடர்பு ஆகவே குறித்த போராட்டம் ஆனது நேற்று யாழில் நடந்தேறி உள்ளது.

யாழில்

போராட்டத்து இணை மேற் கொண்ட மக்கள்;

“தையிடி மண் தமிழர் சொத்து!”,

“சட்ட விரோத விகாரனை உடனே அகற்று!”,

“மண் துறந்த புத்தருக்கு மண் மீது ஆசையா!” ஆகிய பதாதை களை ஏந்தியவாறு போராட்டம் மேற் கொண்டனர்.

இவ்வாறு இலங்கை இல் தமிழர்கள் வாழும் பகுதி ஆன வடக்கு மற்றும் கிழக்கு மாகாண பகுதி இல் இது போன்ற அனேக தனியார் மக்களின் காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகள் அன்றில் இருந்து இன்று வரை நடை பெற்ற வண்ணம் இருக்கின்றது.

இது குறித்து தங்களுக்கு நீதி இனை பெற்று தருமாறு கோரி உம் மக்கள் போராட்டங்களை உம் நடத்தி வருகின்றனர்.

மக்களின் காணி களை எவ் வித முன்னறிவித்தல்களும் இன்றி ராணுவ முகாம்கள் மற்றும் விகாரைகள் கட்டுவதற்கு ஆக அபகரித்து வருகின்ற செயல் ஆனது மிகவும் கண்டிக்கத் தக்க ஒரு செயல் ஆகும்.

Related Articles

Back to top button