கிரீஸின் வனப்பகுதியில் 18 சடலங்கள் மீட்பு!!
கிரீஸின் வட பகுதியில் கண்டெடுக்கப் பட்ட சுமார் 18 சடலங்களும் புலம் பெயர்ந்தவர்களாக இருக்கலாம் எனவும் விசாரணைகள் தொடர்ந்தும் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த நான்கு நாட்கள் ஆக காட்டு தீ இனால் கிரீஸ் நாட்டின் வட பகுதி பாதிக்கப் பட்டு வருகின்றது.
இந் நிலையில் கிரீஸ் நாட்டின் தீயணைப்பு படை சேவை ஆனது தற்போது தீ ஏற்பட்டு உள்ள இடத்தில் இருந்து சுமார் 18 உடல்களை மீட்டு எடுத்து வைத்துள்ளது ஆகவும் அந் நாட்டு உள்ளூர் ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டு உள்ளது.
அந் நாட்டுப் பிரேத பரிசோதனை குழு உடனடி ஆக அவ் விடத்திற்கு சென்று உடல்களை மீட்டு சோதித்த வண்ணம் இருக்கின்றது.
இருப்பினும் தீ ஏற்பட்டு உள்ள கிரீஸின் பிரதேசத்தின் அண்மையில் உள்ள பிரதேசவாசிகள் தீ இல் அகப்பட்டமைக்கு உரிய எவ் வித சான்றுகளும் இல்லாததினால் இது புலம் பெயர்ந்த உறவுகள் ஆக இருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது.
இத் காட்டுத் தீ பரவலினால் அப் பிரதேசத்தின் அருகாமையில் இருந்த மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகம் ஆகியவற்றை நோக்கி தீ பரவல் இருப்பதை ஊகித்த அந் நாட்டு அரசு,
உடனடி ஆக மருத்துவமனை இல் புதிதாகப் பிறந்த பச்சிளம் குழந்தைகளும் அதிதீவீர மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்து கொண்டிருந்த நோயாளிகளும் உடனடி ஆக அங்கு இருந்து வெளியேற்றப் பட்டு;
வேறு ஒரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது ஆகவும் தகவல்கள் வெளி ஆகி உள்ளது .
மேலும் அத் தீப் பரவி உள்ள பிரதேசத்தின் இனை சுற்றி உள்ள பிரதேசவாசிகளுக்கு தொலைபேசி மூலம் ;
உடனடி ஆக வெளியேறுவதற் உரிய குறுஞ் செய்தி அனுப்பியது ஆகவும் அந் நாட்டு அரசு தெரிவித்து உள்ளது.
கிரீஸின் காட்டுத் தீ பரவல்…
மேலும் இப் பிரதேசம் ஆனது அலெக்ஸாண்ட்ரூபோலிஸின் டாடாடிய தேசிய பூங்கா அமைந்து உ ள்ள இடத்திற்கு வடக்கே உள்ள,
ஒரு பெரிய மரங்கள் நிறைந்த வனப்பகுதி ஆகவும் தெரிவிக்க கப்பட்டு உள்ளது .
மேலும் இங்குகடந்த 4 நாட்களாக தீ வேகமாக பரவி வருவது ஆகவும் பருவநிலை மாற்றம் காரணமாக அதிகரித்த வறட்சியின் காரணமாக,
தீ நிற்காமல் தொடர்ந்து நான்கு நாட்கள் வேகமாக பரவியதாக அந் நாட்டு உள்ளூர் ஊடகங்கள் தகவல்களை தெரிவித்து உள்ளது .
இந் நிலையில் இன்று கண்டுபிடிக்கப் பட்ட 18 உடல்களும் சட்ட விரோதமாக கிரீஸ் நாட்டிற்குள் நுழைந்து இருக்க கூடிய சாத்திய கூறுகள் இருப்பது ஆகவும் .
மேலும் இப் பகுதியில் அமைந்து உள்ள எப்ரோஸ் பகுதியானது துருக்கியில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு நுழையக்கூடிய ஒரு ஆற்றினை கடக்கும் பகுதியாகவும்.
மற்றும் சிரியா மற்றும் ஆசிய புலம்பெயர் உறவுகள் அதிகம் இப் பாதைகளை பயன்படுத்தியே ஐரோப்பிய ஒன்றியத்தினுள் நுழைவார்கள் என,
அறியப்படும் பிரபலமான பாதையில் ஒன்றாக பகுதியிலே தீ ஏற்பட்டுள்ள பகுதியை குறிப்பிடுகின்றனர்.
இதனால் அங்கு கிடைக்கப்பட்ட சடலங்கள் பெரும்பாலும் புலம்பெயர்ந்தவர்களாக இருக்கலாம் எனவே அவ் நாட்டு அரசாங்கம் தற்போது தெரிவித்திருக்கின்றது. இருப்பினும் இது எவ்வளவு நம்பாக தன்மையானது என்று தெரியவில்லை .