தனது மகளை வாஷிங்மெஷினில் போட்டு கொன்ற தந்தை இலங்கையில்!!
தனது ஐந்தரை வயதான மகளை கொன்ற தந்தை, இலங்கையில் அரங்கேறிய சம்பவம் குறித்த சம்பவம் ஆனது இலங்கை இன் வெளிகம பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இச் சம்பவம் இடம் பெற்று உள்ளது இச் சம்பவத்தில் ஐந்தரை வயதான டிலுக்க்ஷிக்கா லியோன் என்ற சிறுமி உயிர் இழந்து உள்ளார்.
சம்பவதிற்க்கான கரணம்
இந் நிலையில் இச் சம்பவம் குறித்த மேலும் விசாரிக்கும் போது இச் சம்பவத்தில் டிலுக்க்ஷிக்கா அனேக குறும்புகளை செய்வதாகவும் ,
ஒழுங்காக படிப்பில் கவனம் செலுத்துவதில்லை எனவும் மற்றும் இவர் குறித்து பெற்றோர்கள் மிகவும் எச்சரித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
இந் நிலையில் டிலுக்க்ஷிக்கா விற்கு தகுந்த பாடம் கற்க வேண்டும் என்று தந்தை அவ் ஒன்றும் அறியாத சிறுமியை வாஷிங்மெஷினில் போட்டு வாஷிங்மெஷினை ஆன் செய்து ஈவராக்கமற்ற செயலை புரிந்து உள்ளார் .
தந்தை மேலும் அச் சிறுமியை வாஷிங்மெஷினில் போட்டவுடன் அவள் சத்தமிட்டு அழுததாகவும் அதனை கூட பொருட்படுத்தாது அச் சிறுமியை கொன்ற கொடூர தந்தையாக அத் தந்தை விளங்குகிறார்.
அடுத்து ஒரு சில நிமிடங்களின் வாஷிங்மெஷினை திறந்து பார்த்தால் சிறுமி இறந்திருந்தால்.
இதனை பார்த்த தந்தை ஒரு வித சலனமும் இல்லாமல் இறந்த பிள்ளையான தனது மகள் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து இறந்து விட்டதாக சுற்றுவட்டாரங்களை நம்ப வைத்து உள்ளார் .
இதனை அடுத்து விசாரணைகள் தொடர்ந்தது ,
இச் சம்பவத்தின் போது தாயானவர் இரண்டாவது பிள்ளையுடன் விளையாடிக் கொண்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.
உயிரிழந்ததை விசாரித்த காவல்துறையின் விசாரணையின் போது,
இரண்டாவது மகளான சிறுமி அக்காவை அப்பாதான் வாஷிங்மெஷினில் போட்டுக் கொன்றார் என்ற உண்மையை போட்டு உடைத்தார்.
மேலும் தந்தை அவ் வொன்றும் அறியாத குழந்தையை கொன்று விட்டு தாயிடம் வந்து நமக்கு இனி மேல் தொந்தரவு இல்லை என்று கூறியதுதான் மிகவும் வருத்தத்தை அளிக்கிறது.
சிறுவர்கள் அனேக குறும்புகளை செய்வது உண்டு ஆனால் அவர்கள் சிறுவர்கள் நாம் பெரியவர்கள் யோசித்து நடந்து கொள்ள வேண்டும்.
அநியாயமாக பெற்ற பிள்ளையின் உயிரை எடுத்த கொடூர தந்தையான அவருக்கு காவல் துறையானது தகுந்த தண்டனை அழிக்க வேண்டும் .
அப்போது தான் இது போன்ற ஒன்றும் அறியாத சிறு குழந்தைகளை கொல்லும் அரக்கர்களுக்கு சிறந்த பாடமாக அமையும்.
இது போன்ற சம்பவங்கள் இலங்கையில் தற் சமயம் அதிகரித்த வண்ணமே காணப்படுகிறது .
சிறுவர்களை துன்பப்படுத்துவது மற்றும் அவர்களை கொன்று குவிப்பது போன்ற இறக்கமற்ற செயல்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.
அண்மையில் இது போன்ற ஒரு சம்பவம் இலங்கையில் நடந்தது இருந்தது.
அது என்னவெனில், பச்சிளம் குழந்தை என்றும் மாறாமல் பிறந்த குழந்தையை கொன்று அதனை ஒரு புத்தகப் பையினுள் வைத்து குப்பை தொட்டியில் வீசி எறிந்துள்ளனர்.
சிறுவர்கள் தெய்வங்களை போல் மதிக்க கூடிய இடத்தில் இருப்பவர்கள் , பாவம் அறியா அச் சிறுவர்களை இவ்வாறு கொடூரமான கொலை சம்பவங்களை புரியும் இரக்கமற்ற மனிதர்கள் இவ்வுலகில் அதிகம் காணப்படுகின்றனர் .
பெற்று தந்தையே தனது மகளை கொன்ற இச்சம்பவம் இலங்கையை தற்போது மிகவும் சோகத்தின் ஆழ்த்தி உள்ளது.