World

பச்சிளம் குழந்தைகளை கொன்ற சீரியல் கில்லர் UK இல் சம்பவம்

UK வில் பச்சிளம் குழந்தைகளை கொன்ற சீரியல் கில்லர் ஆக வலம் வந்து கொண்டிருந்த பெண் செவிலியர் ஒருவர் தற்போது குற்றவாளி ஆக நிரூபிக்கப்பட்டு உள்ளார்.

இவரின் பெயர் லூசி லெட்பி ஆகும். பச்சிளம் குழந்தைகளின் பிரிவில் நர்ஸாக ஆக கடமை ஆற்றிக் கொண்டு இருந்த குறித்த லூசி சுமார் ஏழு குழந்தைகளை கொன்றது ஆகவும், ஆறு குழந்தைகளை கொல்ல முயற்சி செய்தது ஆகவும் வழக்குகள் பதிவாகி உள்ளன.

பச்சிளம் குழந்தைகளை கொன்ற பின்னணி…

33 வயது ஆன லூசி அவர்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடக்கம் 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையில்,

மருத்துவமனையில் 7 குழந்தைகளை கொன்றது ஆகவும் 6 குழந்தைகளை கொல்ல முயன்றது ஆகவும் அதற்காக தண்டிக்கப் பட்டார் என்பதும் தெரிய வந்து உள்ளது.

மேலும் லூசி அவர்கள் வேண்டுமென்றே குழந்தைகளுக்கு அதிக காற்றை செலுத்தியும் பலவந்தமாக மற்றவர்களின் பால் இணை ஊட்டியும் மற்றும் இரண்டு குழந்தைகளை இன்சுலின் விஷம் கொடுத்தும் மூலம் கொல்லப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இருப்பினும் இவர் குறித்த வழக்கு விசாரணையில் இவர் வர மறுத்துவிட்டதாக தெரியவருகின்றது .

மேலும் இறந்த குழந்தைகளின் பெற்றோர் மற்றும் பாதிக்கப்பட்ட் குழந்தைகளின் குடும்பத்தினர் நீதிமன்ற வளாகத்தில் கதவை அழுததாக கதறி அழுததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன .

மேலும் இச் சம்பவம் குறித்து குறித்த மருத்துவமனையானது முன்கூட்டியே குழந்தைகளின் உயிரிழப்புக்கள் மற்றும் ஆபத்து நிலை குறித்து,

காவல்துறைக்கு அறிவித்ததாகவும் இரண்டு வருட கால விசாரணையை தொடர்ந்து தற்போது லூசி கைது செய்து உள்ளார் .

மேலும் நீதிபதி அவர்கள் நான்கு ஆண்கள் மற்றும் ஏழு பெண்கள் அடங்கிய குழுவில் கலந்துரையாடிய போது இது மிகவும் துன்பகரமானது.

இச் செயல் எதிர்காலத்திற்கு வருத்தம் அளிக்கும் செயல் எனவும் மற்றும் லூசி அவர்களே எதிர்காலத்தில் செவிலியராக பணியாற்றுவதில் இருந்து அவரை விளக்க வேண்டும் எனவும் நீதிபதி மேலும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து லூசி அவர்களுக்கு மான்செஸ்டர் கிரவுண்ட் நீதிமன்றத்தில் இவ்வாரம் திங்கட்கிழமை அளவில் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.

மேலும் லெட்பி அவர் “நான் தான் நான் கெட்டவள் நான் தான் இதை செய்தேன்” என்று எழுதப்பட்டிருந்தத ஆதாரமும் கிடைக்க பெற்று உள்ளது .

லூசினால் பாதிக்கப்பட்ட இரட்டை குழந்தைகளின் பெற்றோர் கூறியதாவது; இச் செவிலியரான லூசி அவர் வெறுக்கத்தக்க மனிதர் எனவும்,

தங்களிடம் இருந்து தங்களின் மதிப்பும் மிக்க சொத்தான பிள்ளைகளின் வாழ்க்கையை நாசமாக்கி உள்ளார் எனவும் மேலும் லூசியினால் பாதிக்கப் பட்ட இரட்டை குழந்தைகளின் ஆளுமை மிகவும் மோசம் ஆகவும்,

தற்போது அவர் நிறைய சிரமங்களை எதிர் கொண்டு உள்ளதாகவும், மேலும் கற்றலில் மிக சிரமங்கள் எதிர் கொண்டு உள்ளதாக அவரது தாயார் மேலும் கூறினார் .

மேலும் இவரினால் பாதிக்கப்பட்ட 13 குடும்பங்களும் இச்சம்பவம் குறித்து மீளுவதற்கு மிகவும் கஷ்டமாக இருப்பதாகவும் இவருக்கு தக்க தண்டனை அளிக்க வேண்டும் எனவும் நீதிபதியை சாடியுள்ளனர்.

மேலும் தனது குற்றங்களை மறைக்க லூசி தன்னால் இயன்ற அனைத்தையும் செய்தது ஆக மருத்துவ மனை வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றது.

Related Articles

Back to top button